Thalanar Estate | Valparai | Tnstc bus | வால்பாறை to தலநார் |
Автор: Bus Cafe✌️
Загружено: 2023-04-01
Просмотров: 5785
Описание:
வால்பாறை... தலநார் estate🥰
கவர்கல் Check postல இருந்து 12 kms மேல வரணும்...முழுக்க tea estate தான்...
சுத்தி வர வீடோ, கடையோ, ஆள் நடமாட்டமோ இல்லாத...
அப்படி ஒரு அமைதியான இடம்...
பகல்லயும் சரி...
இரவிலும் சரி...
அப்படி ஒரு mist...
Ac க்கும் குறைவான temperature🥰..
எப்ப வேணும்னாலும்...
யானையோ...
சிறுத்தையோ...
புலியோ...
காட்டெருமை...
வரக்கூடிய adventure area🥰
சுத்தியும் பச்சை பசேல்னு...
கண்ணுக்கு குளிர்ச்சியா காடு...
Great hornbill பார்க்க கூடிய வாய்ப்பு...
இப்படி பல வகைல...
அப்படி ஒரு நல்ல அனுபவங்கள் தரக் கூடிய...
அருமையான இடம்...
முக்கியமா...
இங்க privacy ரொம்பவே அதிகம்🥰
Machine lifeல இருந்து...
ஒரு break வேணும்னா...
கண்டிப்பா இங்க வாங்க🥰.#valparaiso #valparai #வால்பாறை #tnstc #bus #misty #ride
Thanks for Watching❤️.. #bus
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: