இனி பெருமையோடு பறை இசைப்போம்!சொன்னவர்கள் யார்?!
Автор: ARVIND BEATS
Загружено: 2023-10-04
Просмотров: 278
Описание: செப்டம்பர் 24,2023 அன்று நடைபெற்ற "சலங்கைக்கட்டு நிகழ்ச்சியில்",எங்களது குடும்ப நண்பர் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் தமிழ் இந்து மாவட்ட நிருபர் "S.கோபாலகிருஷ்ணன்" அவர் பேசுகையில், "நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, இது சம்பந்தமாக பறை கலைஞர்களிடம், மயான தொண்டாற்றும் ஊழியரிடமும், பேட்டி எடுத்ததாகவும், அப்போது "எங்கள் வீட்டுப்பிள்ளை" திரு அரவிந்த் சங்கர், இந்த பறையை வாசிப்பதினால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றும், விழா காலங்களுக்கு செல்லும் பொழுது எங்களை மரியாதையுடன் நடத்துகிறார் என்றும், இது போல் உள்ள சிறுவர்கள் எல்லாம், இந்த இசையை கையில் எடுக்க வேண்டும் என்றும், அனைத்திலும் பழமை திரும்புவது போல், இந்த இசையிலும் இந்த பழமையான இசை திரும்ப வேண்டும் என்று, அனைவருக்கும் எடுத்து கூறி தங்களது குழந்தைகளுக்கும் இதை பயிற்றுவிக்க வேண்டும்" என கோரிக்கையும் வைத்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: