Experience with Mahaperiyava - Acharya Swamigal Arulurai,Full history Daivathin Kural & Ra Ganapati
Автор: Bharath Subramanian
Загружено: 2025-06-01
Просмотров: 10753
Описание:
ரா. கணபதி அண்ணா நூல்கள்
1. மைத்ரீ
பெரியவாளின் கருணையை வெளிப்படுத்தும் 85 சம்பவங்கள்
ரா. கணபதியால் தொகுக்கப்பட்டவை. ந எளிய உரைநடையில் தரப்பட்டுள்ளன.
2. தினசரி பெரியவா தியானம்
ஒவ்வொருவரும் தினசரி தெய்வத்தின் குரல் வாசிப்பதற்கு ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2 பக்கங்கள் ந ஒரு பக்கத்தில் பெரியவா புகைப்படம்
இன்னொரு பக்கத்தில் ஒரு தெய்வத்தின் குரல் கருத்து
3. ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை (தெய்வத்தின் குரல் - எட்டாம் பகுதி)
ரா. கணபதியால் தொகுக்கப்பட்ட பெரியவா கருத்துகள்
இதுவரை வெளியான தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகளில் இடம் பெறாதவை.
பூஜ்ய பால பெரியவாளால் ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை என்று பெயரிடப்பட்டது.
பூஜ்ய பால பெரியவா அளித்த ஸ்ரீமுகத்துடன் வெளியாகிறது.
மொழிநடை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடினமான சொற்கள், புதிய விஷயங்கள் முதலியவற்றைத் தற்கால இளைஞர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அருஞ்சொற்பொருள், குறிப்புகள் ஆகிய பகுதிகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
4. காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்
ரா. கணபதியால் எழுதப்பட்டது. மகா பெரியவா சமாதியான பின்னர் வெளியானது.
பெரியவாளின் அவதார தினம், அவதாரத் தலம், பூர்வாசிரம, ஸந்நியாஸத் திருநாமங்களின் சிறப்புகள், திருவுருவம், பாத-ஹஸ்த மகிமை, பெரியவா கண்ணீர் விட்ட தருணங்கள், கோபம் காட்டிய தருணங்கள் உள்ளிட்ட பல அரிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றுள், கனகா மாமிக்குப் பெரியவா தமது பாத-ஹஸ்தப் பதிவுகளைச் சந்தனத்தில் வழங்கியது குறித்த விவரங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
பல அரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.
மொழிநடை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடினமான சொற்கள், புதிய விஷயங்கள் முதலியவற்றைத் தற்கால இளைஞர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அருஞ்சொற்பொருள், குறிப்புகள் ஆகிய பகுதிகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
5. பாரதிய சமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர்
ஸம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் என்ற நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் பாரதிய சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள பூதாகாரமான சோதனை குறித்து நேரு கவலை தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மகா பெரியவா இந்திய சமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர் வர்ணாசிரம தர்மமே என்பது குறித்து விளக்கி இருந்தார். ந இந்த இரு கட்டுரைகளும் தற்காலத்திய சூழலில் எவ்வாறு அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டியவை என்பதை விளக்கி எஸ். குருமூர்த்தி ஓர் அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த மூன்று கட்டுரைகளும் அடங்கியதே இந்த நூல்.
6. நந்தவனத்தில் ஓர் ஆண்டி
மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்த ரா. கணபதியைப் பற்றிய சில நினைவுகள்.
ரா. கணபதிக்குப் பணிவிடை செய்துவந்த இரு அன்பர்கள் எழுதியது.
-------------------------------------------------------------------------------------------------
இந்த நூல்களை சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்பத்தூர், திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, பெங்களூரு, மும்பை ஆகிய பகுதிகளில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளில் இந்த நூல்களை வாங்க இயலாத அன்பர்கள் எமது அலுவலகத்தில் நேரில் வந்து வாங்கிக்கொள்ளலாம். அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
எமது அலுவலக முகவரி:
வேத ப்ரகாசனம்
(சொந்தம் ப்ரிண்டர்ஸ் - பப்ளிஷர்ஸ் இரண்டாவது மாடி)
(செம்பியம் தீயணைப்பு நிலையம் எதிரில்)
64, மதுரைசாமி மடம் தெரு
பெரம்பூர், சென்னை - 11
-------------------------------------------------------------------------------------------------
தபால் மூலம் பெற:
9677143863 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------------------------------------------------------------------
பெரியவா நூல்கள்
மைத்ரீ ரூ. 100
ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை ரூ. 500
தினசரி பெரியவா தியானம் ரூ. 500
காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம் ரூ. 300
பாரதிய சமுதாயக் கட்டமைப்பின்
ஆணிவேர் ரூ. 100
நந்தவனத்தில் ஓர் ஆண்டி ரூ. 200
(தபால் செலவு தனி).
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: