ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

MSME -ஆக இருப்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்ய முடியுமா? | M.K.ANAND | ET TAMIL|

Автор: ET Tamil

Загружено: 2024-03-13

Просмотров: 51439

Описание: #msme #businesstips #businessstrategy #ettamil #economictimestamil

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!

https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
MSME -ஆக இருப்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்ய முடியுமா? | M.K.ANAND | ET TAMIL|

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

நிறுவனங்களுக்கு Money Reserve ரொம்ப முக்கியம் | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல்  | MSME

நிறுவனங்களுக்கு Money Reserve ரொம்ப முக்கியம் | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் | MSME

MSME-க்காக கோடிகளை ஒதுக்கும் மத்திய,மாநில அரசுகள்... முழு விவரம் | M.K.ANAND | ET TAMIL|

MSME-க்காக கோடிகளை ஒதுக்கும் மத்திய,மாநில அரசுகள்... முழு விவரம் | M.K.ANAND | ET TAMIL|

பாதாளத்துக்கு சென்ற Market? வரலாறு காணாத உச்சியில் தங்கம்😱அடுத்து என்ன செய்யணும்? PR சுந்தர் பேட்டி

பாதாளத்துக்கு சென்ற Market? வரலாறு காணாத உச்சியில் தங்கம்😱அடுத்து என்ன செய்யணும்? PR சுந்தர் பேட்டி

'AOP' மந்திரம் : புதுசா தொழில் ஆரம்பிக்க நினைக்கிறவங்களுக்கான SUCCESS Tool இதுதான் | Anand Explains

'AOP' மந்திரம் : புதுசா தொழில் ஆரம்பிக்க நினைக்கிறவங்களுக்கான SUCCESS Tool இதுதான் | Anand Explains

Export Business ல இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க   உஷார் Report

Export Business ல இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க உஷார் Report

AR Rahman controversy - Kangana Ranaut - Maruthaiyan exposes Bollywood Sanghis | Arnab Goswami

AR Rahman controversy - Kangana Ranaut - Maruthaiyan exposes Bollywood Sanghis | Arnab Goswami

உங்க Business Idea ஜெயிக்கணுமா, இந்த விஷயத்துல Strong-ஆ இருங்க | Create a solid business plan

உங்க Business Idea ஜெயிக்கணுமா, இந்த விஷயத்துல Strong-ஆ இருங்க | Create a solid business plan

தொழில் முனைவோர் ஒரு போராளி | M.K ஆனந்த், SEE CHANGE| எதிர்நீச்சல் | SEE CHANGE Anand |  MSME

தொழில் முனைவோர் ஒரு போராளி | M.K ஆனந்த், SEE CHANGE| எதிர்நீச்சல் | SEE CHANGE Anand | MSME

MSME'ல் இருக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்வது எப்படி? M.K.Anand

MSME'ல் இருக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்வது எப்படி? M.K.Anand

பாக்கெட்ல காசு இருந்தாதான் மரியாதை, எந்தத் துறையில Business ஆரம்பிக்கலாம் | MICRO TO MIGHTY - EPI 01

பாக்கெட்ல காசு இருந்தாதான் மரியாதை, எந்தத் துறையில Business ஆரம்பிக்கலாம் | MICRO TO MIGHTY - EPI 01

Business பண்ணும்போது இந்த Legal விஷயங்களை கவனிங்க மறந்துடாதீங்க | MSME EXPERT M.K.Anand Explains

Business பண்ணும்போது இந்த Legal விஷயங்களை கவனிங்க மறந்துடாதீங்க | MSME EXPERT M.K.Anand Explains

MSME Loan சுலபமா கிடைக்க என்ன Documents தேவை?... இந்த Steps follow பண்ணுங்க! | Msme Loan Explained |

MSME Loan சுலபமா கிடைக்க என்ன Documents தேவை?... இந்த Steps follow பண்ணுங்க! | Msme Loan Explained |

சட்டசபையில் கவர்னர் ரவி செய்த தவறு..!! | ஸ்டாலின் ஆட்சி கூண்டோடு DISMISS.? | பதட்டத்தில் கோபாலபுரம்

சட்டசபையில் கவர்னர் ரவி செய்த தவறு..!! | ஸ்டாலின் ஆட்சி கூண்டோடு DISMISS.? | பதட்டத்தில் கோபாலபுரம்

"இந்த Simple விஷயம் தெரிஞ்சா லாபம் கூரையை பிச்சிட்டு கொட்டும்" BUSINESS சூட்சமங்கள் உடைக்கும் பேட்டி

உங்க தொழில் ஏன் சுமாரா போகுதுனு தெரியுமா? -  See Change Anand | Business Ideas | Business Tricks

உங்க தொழில் ஏன் சுமாரா போகுதுனு தெரியுமா? - See Change Anand | Business Ideas | Business Tricks

அமலாக்கத்துறை தூக்கப் போகும் அமைச்சர்! Green Signal கொடுத்த டெல்லி! | KN Nehru | DMK Fails TN | ED

அமலாக்கத்துறை தூக்கப் போகும் அமைச்சர்! Green Signal கொடுத்த டெல்லி! | KN Nehru | DMK Fails TN | ED

ஒரு நிமிஷம் கிடைச்சா பில்கேட்ஸ் கிட்ட என்ன பேசுவீங்க? | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் EP7 | MSME

ஒரு நிமிஷம் கிடைச்சா பில்கேட்ஸ் கிட்ட என்ன பேசுவீங்க? | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் EP7 | MSME

Attitude தான் உங்க உயரத்தை நிர்ணயிக்கும் | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் | Aadhan Tamil

Attitude தான் உங்க உயரத்தை நிர்ணயிக்கும் | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் | Aadhan Tamil

தங்கம் விலை கொடுக்கும் Shock... இனி எப்படி தங்கம் வாங்குவது? |ETTAMIL|

தங்கம் விலை கொடுக்கும் Shock... இனி எப்படி தங்கம் வாங்குவது? |ETTAMIL|

30 ரூபாய் இருந்தா 100 கோடி சம்பாதிக்கலாம்!😱💵🤑Business Secrets சொல்லும் Raja Rajan MD, Boston Groups

30 ரூபாய் இருந்தா 100 கோடி சம்பாதிக்கலாம்!😱💵🤑Business Secrets சொல்லும் Raja Rajan MD, Boston Groups

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]