கால் ஆணி (FootCorns) ஏன் உருவாகுகிறது? எப்படி சரி செய்யலாம்?
Автор: Shreevarma - தமிழ்
Загружено: 2025-03-29
Просмотров: 2622
Описание:
📌 கால் ஆணி என்பது அதிக அழுத்தம் ஏற்படும் இடங்களில் தோல் தடிமனாக மாறுவதால் உருவாகும். இது பெரும்பாலும் கால் விரல்கள் முடியும் இடங்களில், பாதத்தின் கீழ் மற்றும் குதிக்காலிலும் ஏற்படும். தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்போது, வலி உண்டாகும்.
📌 முக்கிய காரணங்கள்:
🔹 கடினமான தரையில் அதிக நேரம் நடப்பது
🔹 தோலில் தொடர்ந்து இரண்டல் (Friction) ஏற்படுவது
💡 சரி செய்ய எளிய வழிகள்:
✔️ மென்மையான செருப்பு அணியவும் 👡
✔️ வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைக்கவும் 🛁
✔️ கல் உப்பு கலந்த நீரில் கழுவி, மெதுவாக தேய்க்கவும்
✔️ கால் ஆணிக்கான மருந்து அல்லது கிரீம் பயன்படுத்தவும்
✔️ கால் ஆணியை தவிர்க்க, மென்மையான செருப்பு அணிந்து பாதங்களை பராமரிக்கவும்! 👣✨
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
📞: 9994244111 / 9994211666
✉: [email protected]
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!
Like | Share | Subscribe 🔔
#FootCorn #HealthyFeet #FootCare #Wellness #HealthTips #SkinCare #SelfCare #StayHealthy #PainRelief#HomeRemedies#
#கால்_ஆணி #பாதபராமரிப்பு #கால்பாதஅழகு #ஆரோக்கியம்# #உடல்நலம்# #தோல்பராமரிப்பு #சுயபராமரிப்பு #நலம்பெற# #வலியிலிருந்து_மீட்பு #இயற்கைமுறைகள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: