EXCLUSIVE : அண்ணாமலையின் எதிர்காலம் என்ன ? | Delhi Rajagopalan Interview | Annamalai | Amit Shah
Автор: The Ignite Tamil
Загружено: 2025-11-22
Просмотров: 51725
Описание:
🛑 EXCLUSIVE INTERVIEW | Senior Journalist Thiru. Delhi Rajagopal
Ignite Tamil சேனலுக்கே கிடைத்த இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல் சூழலின் பல முக்கியமான அம்சங்கள் பேசப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்குளூசிவ் இன்டர்வியூவில்:
🔥 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் ஸ்பெஷல் யுக்தி – யார் திட்டமிடுகிறார்கள்? என்ன தான் ground-level strategy?
🔥 Amit Shah நேரடியாக பகிர்ந்த ‘தமிழக அரசியல் பார்வை’ – Delhi Rajagopal அவர்கள் சந்தித்தபோது அமித்ஷா கூறிய முக்கியச் செய்திகள்!
🔥 அண்ணாமலைக்கு பாஜகக்குள் உள்ள எதிர்காலம் – அவரின் வளர்ச்சி, Delhi High Command-னின் நம்பிக்கை, & what’s next for Annamalai in BJP?
🔥 DMK அரசு, எதிர்க்கட்சிகள் & 2026 political battleground பற்றிய straight-forward analysis
தமிழக அரசியலில் பரபரப்பை தொற்ற வைக்கும் பல தகவல்களை Delhi Rajagopal அவர்கள் இந்த நேர்காணலில் open-ஆக பகிர்ந்திருக்கிறார்.
இது நீங்க தவற விடக்கூடாத நேர்காணல்!
👉 முழு வீடியோவை பாருங்க!
👉 LIKE • SHARE • SUBSCRIBE செய்ய மறக்காதீங்க – Ignite Tamil!
#Ignitetamil #Annamalai #BJP2026 #AmitShah #DelhiRajagopal #ExclusiveInterview #IgniteTamil #TamilNaduPolitics #BJPStrategy #AnnamalaiForTN #PoliticalAnalysis
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: