SELKON SOLAR BLDC MOTOR - 450 அடி போர்வெல் - 3 சோலார் பேனல் - 1.25 இன்ச் தண்ணீர் - 8608831777
Автор: SELKON PUMPING ERODE
Загружено: 2024-04-07
Просмотров: 25616
Описание:
#selkon
#bldc
#borewell
#solarpumpset
#dcmotor
புதிய கண்டுபிடிப்பு - புதிய சுய தொழில் வாய்ப்பு
படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு செல்கான் இண்டஸ்ட்ரீஸ் ஈரோடு, ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தர உள்ளது. அதற்கு நீங்கள் எங்களது புதிய விவசாயக் கண்டுபிடிப்பிற்கான நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் சம்பளத்துடன் கூடிய பயிற்சி பெற வேண்டும். உங்களுக்கு தேவையான தங்கும் இடம், சாப்பாடு ஆகியவற்றை நாங்களே இலவசமாக வழங்கி விடுவோம். உங்களது பயிற்சிக்கு பின்பு நீங்கள் உங்களது சொந்த மாவட்டம் அல்லது தாலுகாவில் செல்கான் அக்ரி பாயிண்ட் (SAP) மூலம் உங்களுக்கு செல்கான் சேனல் பார்ட்னர்ஷிப் (SELKON CHANNEL PATNERSHIP) கொடுத்து , தமிழக அரசின் சுய தொழில் திட்டத்தின் கீழ் கடன் முதலீடு செய்து சுய தொழில் வாய்ப்பு அமைத்து தர உள்ளோம்.
மேலும் விவரங்களுக்கு
SELKON INDUSTRIES PVT. LTD.
278, KANNUDAIYAMPALAYAM,
GANAPATHIPALAYAM,
ERODE - 638153
mobile: 74485 31777, 96558 31777.
SELKON Innovative deep bore well water pumping @ half the cost and 20 years Maintenance free water pumping.
SELKON PUMPING ERODE
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: