பேளுக்குறிச்சி சந்தை "மிக மிக குறைந்த விலையில்" மளிகை பொருள்கள் செட் பொருட்கள்💥💫...
Автор: Tamil Village Vloger
Загружено: 2025-04-19
Просмотров: 11021
Описание:
#belukurichy #belukurichimarket #market #localmarkets #localmarket #setproduct #milagu #kollimalaimilagu #kollihills #seeragam #soambu #patta #lavangam #biriyanispices #spices #spicesofindia #spicesmarket #spicesmarket #spicesforhealth #spiceshop #namakkal #
கொல்லிமலை பேளுக்குறிச்சி பாரம்பரிய மளிகை சந்தை - 2025
பாரம்பரிய சந்தையாக 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சந்தை. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மளிகை பொருள்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்த சந்தை வருடத்தில் 3 மாதங்கள்( மார்ச் ஏப்ரல் மே ) மாதத்தில் மட்டுமே நடக்கும்
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நடக்கும்
வெள்ளி கிழமை மாலை 5 மணி க்கு ஆரம்பமாகி இரவு முழுவதும் நடந்து அடுத்த நாள் சனிக்கிழமை மதியம் 1மணி வரை நடக்கும்
ஒருமுறைக்கு இருமுறை சந்தையை சுற்றி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.
1 செட் 1000 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
உங்கள் திறமைக்கேற்ப பேரம் பேசி வாங்கிக்கொள்ளுங்கள்... யாமார வேண்டாம்.
1 செட்
சோம்பு - 4 படி
சீரகம் - 4 படி
கடுகு - 4 படி
வெந்தயம் - 4 படி
மிளகு- 1படி
இதில் வெந்தயம் கடுகுகிற்கு பதிலாக சோம்பு சீரகம் வாங்கி கொள்ளலாம்.
மசாலா பொருட்கள் அனைத்தும்
வழி:
நாமக்கல் to ராசிபுரம் பேளுக்குறிச்சி
சேலம் to ராசிபுரம் பேளுக்குறிச்சி
ஈரோடு to ராசிபுரம் பேளுக்குறிச்சி
கரூர் to நாமக்கல் ராசிபுரம் பேளுக்குறிச்சி
ஆத்தூர் to ராசிபுரம் பேளுக்குறிச்சி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: