| உலக மீட்பர் பசிலிக்கா | நற்கருணை ஆசீர் | கொடியிறக்கம் | அன்பின் விருந்து | பாலக்கரை | திருச்சி |
Автор: GODS 360
Загружено: 2025-07-28
Просмотров: 1135
Описание:
(சகாய மாதா திருத்தலப் பேராலயம்)
உலக மீட்பர் விழா நாள் - ஜூலை 21
உலக மீட்பரே !
எங்களுக்காகவும் , எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேண்டிக்கொள்ளும்.
எங்கள் வாழ்வில் தடைகள், தீமைகள் ,தீயோனின் கட்டுகள் நீக்கி இழந்த ஆசிர்வாதங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பரிந்துரைபண்ணுங்க ஆமென்.
உலக மீட்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நன்றி !!!
உலக மீட்பர் பசிலிக்கா (சகாய மாதா திருத்தலப் பேராலயம்)
எடத்தெரு,
பாலக்கரை,
திருச்சி - 620 008,
தமிழ்நாடு,
இந்தியா.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: