Timing for Nera Kovil Kaladevi Amman temple Madurai
Автор: VJ Mixed Creations
Загружено: 2025-06-27
Просмотров: 3244
Описание:
நடை திறந்திருக்கும் நேரம் :
தினமும் மாலை 6:00 மணி முதல் 11 மணி வரை அமாவாசை பௌர்ணமி நாட்களில் மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...
Location : எம்.சுப்புலாபுரம் , சிலார்பட்டி கிராமம், மதுரை
இரவு 12 மணி வரை அன்னதானம் நடைபெறும்.
பஞ்சபூதங்கள், நவகிரகங்கள், 12 ராசிகள்,
27 நட்சத்திரங்கள், படைத்தல், காத்தல், அழித்தல், சக்திகளுக்கும் அப்பாற்பட்டு நேரத்தை தன்வசம் வைத்து இயங்கும் சக்தி இந்த கால தேவி அம்மனுக்கு உண்டு....
நம்முடைய கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தியும் உண்டு.
கோவில் கோபுரத்தில் நேரமே உலக மகா சக்தி என்று எழுதப்பட்டிருக்கும் வாக்கியம் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கலாம்.
இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்களுடைய பொன்னான ஆதரவை கொடுங்கள்...
#காலதேவி அம்மன் கோவில்
#நேரக்கோவில்
#nerakovil
#kaladeviammantemple
#kaladeviamman
#kaladevi
#madurai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: