Pani pozhium | பனி பொழியும் | Tamil Christmas Song 2025 | Dr. Jafi Isaac |
Автор: Word of Deliverance Ministries
Загружено: 2025-12-17
Просмотров: 5156
Описание:
Pani pozhium | பனி பொழியும் | Tamil Christmas Song 2025 | Dr. Jafi Isaac |
Lyric and Tune: Mr J Jacob Gnanadoss
sung by Dr J Jafi Isaac
Music: Fr Denis Vaiz
Lyrics in Tamil
பனிபொழியும் நடுராவு நேரம்
பண்பாடும் வின்தூதர் வாழ்த்த
பிறந்தார் பிறந்தார்
இயேசு மண்ணில் பிறந்தார் - 2
வானில் தவழும் மேகம் குளிராகுதே
வின்தூதரின் பாடல்களால் - 2
அழகான இசைமழை பொழிகின்றதே
அதில் மூழ்கி வின்பாலன் மகிழ்ந்திடவே - 2
பனிபொழியும் நடுராவு நேரம்
பண்பாடும் வின்தூதர் வாழ்த்த
பிறந்தார் பிறந்தார்
இயேசு மண்ணில் பிறந்தார்
மலரே மலரே மலரே மனம்வீச வா
மலர்மேனியோ மகிழ்க்காணவா - 2
நிலவே நிலவே நிலவே நீ ஓடிவா
சிறுபாலகன் விளையாடவா - 2
அழகான கவிபாடும் பூ தென்றலே
ஆரிரோ பாடியே தலாட்டவ - 2
பனிபொழியும் நடுராவு நேரம்
பண்பாடும் வின்தூதர் வாழ்த்த
பிறந்தார் பிறந்தார்
இயேசு மண்ணில் பிறந்தார்
உயிரே உயிரே உயிரே உம்மை பாடுவேன்
வாழ்நாளெல்லாம் உமக்காகவே
பெலனே பெலனே உம்மை போற்றுவேன்
என் பெலவீனத்தில் என்பெலன் நீரன்றோ
நெஞ்செல்லாம் உம் நினைவால் நிறைவாகுதே
நிகரில்லா உம் அன்பால் நிறைவாகுதே - 2
பனிபொழியும் நடுராவு நேரம்
பண்பாடும் வின்தூதர் வாழ்த்த
பிறந்தார் பிறந்தார்
இயேசு மண்ணில் பிறந்தார் - 2
----------------------------------------------------------------------------------------------------------------------
#isaacbalasingh
#wordofdeliveranceministries #jafiisaac
___________________
FOLLOW US ON
FACEBOOK: https:// / wodministriesinternational
INSTAGRAM: / wod_ministries
___________________
PRAYER REQUEST
📞 +91 99434 46994
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: