பிரசார வேனில் ஏறியதும் விஜய் செய்த தரமான சம்பவம் tvk vijay trichy campaign | vijay campaign for 2026
Автор: Dinamalar
Загружено: 2025-09-13
Просмотров: 1149
Описание:
#Partnership தவெக தலைவர் விஜய், முதல் முறையாக மக்களை சந்திக்கும் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சி மரக்கடையில் இன்று தொடங்கினார்.
அவரை காண, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை முதலே குவிந்ததால், ஏர்போர்ட்டில் இருந்து விஜய்யின் பிரசார வாகனம் நகர முடியவில்லை. இதனால் பிரசார இடத்திற்கு செல்லவே வெகு நேரம் ஆகிவிட்டது.# #TVKVijayTrichyCampaign #VijayCampaign2026 #VijayForTrichy #TrichyElection2026 #VijayNammaOoru #TVKVijay #Election2026
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: