வீட்டில் Oxygen garden | அசத்தும் சென்னை பெண் | best plants to increase oxygen | pasumai vikatan
Автор: Pasumai Vikatan
Загружено: 2022-09-01
Просмотров: 114215
Описание:
#oxygen #plants #homegarden #green
சென்னையைச் சேர்ந்தவர் மாலினி கல்யாணம். மகாத்மா காந்தியடிகளின் தனிச்செயலாளராக இருந்த வி.கல்யாணம் அவர்களின் மகளான இவர், மண்பாண்ட சிற்பக்கலைஞராக இருக்கிறார். சிற்பக்கலை மட்டுமல்லாது இவருக்கு தோட்டக் கலையிலும் அதீத ஆர்வம். சென்னையில் உள்ள தன் வீட்டில் அதிகளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய செடிகளை வளர்த்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Reporter: R.Vaidehi | Camera: P.Kalimuthu | Edit: P.Muthukumar |
Producer: M.Punniyamoorthy
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: