நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது NILAVUM VAANUM KADALUM NETRU EELAM SONG KARAOKE SIDDU SONG
Автор: JAZONMUSICS
Загружено: 2025-11-09
Просмотров: 472
Описание:
நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது - அந்த
நிலவும் வானில் இரவு நேரம் அழுதது.
நந்திக்கடல் மௌனமாக கரைந்தது
வங்கக்கடல் கோபமாக இரைந்தது
நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது - அந்த
நிலவும் வானில் இரவு நேரம் அழுதது.
நந்திக்கடல் மௌனமாக கரைந்தது
வங்கக்கடல் கோபமாக இரைந்தது
உலகம் முழுதும்
தமிழன் தலைகள்
உயர்ந்தது உயர்ந்தது உயர்ந்தது
எங்கள் உடலும்
பகைவன் விழுந்த
குகையினில் விழுந்தது விழுந்தது
தாவி நடந்திட்ட போதிலும்
மேனியில் ஆயிரம் சூரியன் பூத்தது - 2
உங்களின் சாவும் ஒரு பெரும் வாழ்வு
எனைச்சொல்லி ஈழை தேசமே வேர்த்தது - 2
வட்டுவால் பாலம் அழுதது.
காற்றும் வந்துங்கள் காதில் தொழுதது.....
நந்திக்கடல் மௌனமாக கரைந்தது
வங்கக்கடல் கோபமாக இரைந்தது.
நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது - அந்த
நிலவும் வானில் இரவு நேரம் அழுதது
மானம்.. பெரிதென வாழ்ந்துமே
தாயக மண்ணை எழுப்பிய வேதங்கள் - 2
எதிரியின் சேனைதனை முல்லைதீவில்
மிதித்துமே சாவுக்களித்ததும் உம் பாதங்கள்} - 2
நெஞ்சங்கள் யாவிலும் வாழுவீர் நீர்
நாளை வந்தெங்கள் மண்ணை ஆளுவீர்....
நந்திக்கடல் மௌனமாக கரைந்தது
வங்கக்கடல் கோபமாக இரைந்தது.
நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது - அந்த
நிலவும் வானில் இரவு நேரம் அழுதது
நந்திக்கடல் மௌனமாக கரைந்தது
வங்கக்கடல் கோபமாக இரைந்தது
உலகம் முழுதும்
தமிழன் தலைகள்
உயர்ந்தது உயர்ந்தது உயர்ந்தது
எங்கள் உடலும்
பகைவன் விழுந்த
குகையினில் விழுந்தது விழுந்தது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: