காக்காவேரி செல்லாண்டியம்மன் மகா கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் | Kakaveri Sellandiamman kovil
Автор: Namakkal ALL
Загружено: 2023-09-15
Просмотров: 3974
Описание:
#sellandiamman #kakaverisellandiamman #kakaverivilayankulam #namakkall
Kakaveri Sellandiamman Temple Teerthakudam Oorvalam | Kakaverivilayankulam | Kakaveri Sellandiyamman | Kakaveri Sellandiamman kovil | Kakaveri sellandi amman kovil | Namakkal Sellandiamman Kovil
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், காக்காவேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள விளையன்குல குலதெய்வமாகிய அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு செல்லாண்டியம்மன், அருள்மிகு கன்னிமார் தேவி, ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ எல்லை கருப்பனார், ஸ்ரீ மகாமுனி புதிய இராஜகோபுரம் மற்றும் சக பரிவார தெய்வங்களின் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா வருகின்ற சோபகிருது வருடம் ஆவணி 31 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை: 8.45 மணிக்குமேல் 9.45 மணிக்குள் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு 17.09.2023 வெள்ளிக்கிழமை அன்று திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காக்காவேரி ஸ்ரீ அண்ணமார் கோவிலில் இருந்து ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து செல்லடியாமன் கோவிலுக்கு வந்தனர். அதைப்பற்றிய முழு காணொளி தொகுப்பு.
Follow us on.....
Subscribe : / @namakkall
Website : https://www.namakkall.in/
Instagram : / namakkall
Facebook : / namakkall
Telegram : https://t.me/namakkall
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: