Home-made Bio Gas தயாரிப்பது எப்படி? கேஸ் விலை உயர்விலிருந்து தப்பிக்க முடியுமா? | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2023-04-07
Просмотров: 72963
Описание:
ஆண்டுதோறும் உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 17% வீணாகிறது. ஆனால், இப்படி வீணாகும் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியுமா?
Subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil
#howtoproducebiogas #homemadebiogas #biogasproduction #biogasfromfoodwaste #costofbiogas #whatisbiogas #biogasintamil
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: