வார்த்தை மனுவானார் - கிறிஸ்துமஸ் பாடல் - Christmas song. அருட்பணி முனைவர் சே. டென்சிங் ராஜன்
Автор: Dr. J. Densingh Rajan
Загружено: 2025-12-22
Просмотров: 195
Описание:
வார்த்தை மனுவானார் நம்மில் குடி கொண்டார் விண்ணிலிருந்து விடியலும் கீழிறங்கி வந்ததே நம்மை தேடி வந்ததே 2
மரியின் மடியில் தவழும் பாலனை கண்டதும் சூசையும் வணங்கினார் இம் மாபெரும் செய்தியை கேட்டதும் மகிழ்ச்சியில் இடையர்கள் இயேசுவை வண்ங்கினர் விண்மீன் வழிகாட்ட... கீழ்திசை ஞானிகள் மன்னராக பிறந்திருக்கும் ஆண்டவரை வணங்கினர் இவர்களோடு நாமும் நமக்காக பிறந்துள்ள பாலகனை வணங்குவோம் இயேசுவையே வணங்குவோம்
விண்ணவர் மண்ணவர் மண்டியிடும் கடவுளே மனிதனாக பிறந்திட்டார் பாருங்கள் மாளிகையில் பிறந்திடும் வல்லமை உள்ளவரே மாட்டை குடிலிலே பிறந்துள்ளார் அனைத்துலகின் அரசராம்.... தாவீதின் திருமகனாம் கந்தலை அணிந்து கொண்டு அடிமை கோலம் கொண்டுள்ளார் தாழ்ச்சியோடு வாழ்தல் கிறிஸது பிறப்பின் அடையாளம் மனமிறங்கி வாழுவோம் மன்னிப்போடு வாழ்ந்திடுவோம்.
#Christmas #songs #catholic #devotional
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: