ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

கரூரில் 10 ஆம் நூற்றாண்டு 4½ அடி சிவலிங்கம் சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் வெளிப்பட்டது

Автор: Tamil Kovil Trips

Загружено: 2022-12-20

Просмотров: 236366

Описание: #அமராவதி_ஆற்றின்_கரையில்_10_ஆம்_நூற்றாண்டு 4 ½ அடி_உயர_சிவலிங்கம்

#கரூர் மாவட்டம் ,
#பரமத்தி ஒன்றியம் , #நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் திரு.ராமசாமி என்பவரின் தோட்டத்தின் வயல் வெளியில் இருந்த சிவலிங்கம், சண்டிகேஸ்வரர் மற்றும் இடபம் (ரிஷபம்) இருந்தது. 4½அடி உயரத்தில் இருந்த சிவலிங்கம் வயலில் இருந்து எடுக்கப்பட்டும், சண்டிகேஸ்வரர் ( 2½x , 1½ அடி அகலம்) மற்றும் ரிஷபம் - நந்தி (2¾) க்கு பீடம் கட்டப்பட்டு சிறப்புற பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்தப் பகுதியானது கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோவிலை எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோவில்கள் அனைத்தும் கற்றளிகளாக கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர். இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம் , சண்டிகேஸ்வரர் , நந்தி , ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளது.

சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீட மகுடமும் , இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும் , கழுத்தில் ஆபரணங்களும் , மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் வலது கையில் மழுவோடும் , இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். ஊறு என்பது தொடை என்பதாகும். இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோவில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் கோவில் அழிந்திருக்கலாம். கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோவில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம்.

Google Map Link
https://maps.app.goo.gl/uJ49UqpC9VkYs...

தொடர்ந்து பயணிப்போம்...
சிவாலயங்களை நோக்கி...

சிவசங்கர்
WhatsApp 9976913310

Provided to YouTube by IIP-DDS

Shiv Shiv · Rajan & Sajan Mishra

Shiv Shiv

℗ Golden21

Released on: 2021-08-24

Music Publisher: PMC
Composer, Lyricist: Rajan Mishra

Auto-generated by YouTube.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கரூரில் 10 ஆம் நூற்றாண்டு 4½ அடி  சிவலிங்கம் சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் வெளிப்பட்டது

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

We will not give you even a single Brahmos.India offer Brahmos to Greece#tamilnews

We will not give you even a single Brahmos.India offer Brahmos to Greece#tamilnews

கரூரில் 1000 ஆண்டு பழமையான  6 அடி உயர சிவலிங்கம் வெளிவந்தது.  Ancient 6 Feet Sivalingam in Karur

கரூரில் 1000 ஆண்டு பழமையான 6 அடி உயர சிவலிங்கம் வெளிவந்தது. Ancient 6 Feet Sivalingam in Karur

ரத சப்தமியில் இந்த கறி சாப்பிடக்கூடாது! |2026 ரத சப்தமி சிறப்பு & முக்கிய விதிகள்|Ratna Saptami 2026

ரத சப்தமியில் இந்த கறி சாப்பிடக்கூடாது! |2026 ரத சப்தமி சிறப்பு & முக்கிய விதிகள்|Ratna Saptami 2026

ஸ்டாலினுக்கு வேட்டு சீமான் போட்ட பாட்டு😄 சீமான் பாடிய தேர்தல் பாட்டு! Seeman Today Mass Song Speech

ஸ்டாலினுக்கு வேட்டு சீமான் போட்ட பாட்டு😄 சீமான் பாடிய தேர்தல் பாட்டு! Seeman Today Mass Song Speech

மலையூர் கிராமம்/ திண்டுக்கல் village vlog

மலையூர் கிராமம்/ திண்டுக்கல் village vlog

🚨விகாரைக்குள் மஹிந்தவின் ரகசிய அறை !😱 பெண்ணுடன் சிக்கிய மஹிந்த ராஜபக்ச | Sri Lanka Tamil News

🚨விகாரைக்குள் மஹிந்தவின் ரகசிய அறை !😱 பெண்ணுடன் சிக்கிய மஹிந்த ராஜபக்ச | Sri Lanka Tamil News

கருவூரார் சித்தரின் வரலாறு |  Karuvurar Siddhar: The Mystic Sage's Teachings Unveiled

கருவூரார் சித்தரின் வரலாறு | Karuvurar Siddhar: The Mystic Sage's Teachings Unveiled

Беременная Белая Медведица Постучала в Дверь Полярной Станции — Дальше Случилось Невероятное!

Беременная Белая Медведица Постучала в Дверь Полярной Станции — Дальше Случилось Невероятное!

Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation

Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation

மண்ணுக்குள் புதைந்த மாயனூர் சிவன் கோவில்  வெளிவந்தது... ருத்ராட்சேஷ்வரர் TamilKovilTrips

மண்ணுக்குள் புதைந்த மாயனூர் சிவன் கோவில் வெளிவந்தது... ருத்ராட்சேஷ்வரர் TamilKovilTrips

திரைக்கவர்ச்சி மங்கும்! | இன எழுச்சி பொங்கும்! | பாட்டுப் பாடி அதிர வைத்த சீமான் |

திரைக்கவர்ச்சி மங்கும்! | இன எழுச்சி பொங்கும்! | பாட்டுப் பாடி அதிர வைத்த சீமான் |

வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம் ||  Ancient Shiva Lingam  #tamilkoviltrips #aranpani

வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம் || Ancient Shiva Lingam #tamilkoviltrips #aranpani

Namakkal நாமக்கல் மலைக்கோட்டை பயணம் Anbu Traveller

Namakkal நாமக்கல் மலைக்கோட்டை பயணம் Anbu Traveller

Одесса на Связи!!!

Одесса на Связи!!!

சிவன் பற்றி நம்பவே முடியாத தகவல்! | நடராஜர் சிலை மர்மம் | Natarajar | CERN | GOD Shiva | KMaayaKumar

சிவன் பற்றி நம்பவே முடியாத தகவல்! | நடராஜர் சிலை மர்மம் | Natarajar | CERN | GOD Shiva | KMaayaKumar

இசக்கி அம்மன் வரலாறு | Full Episode | அனைத்து எபிசோடுகளும் ஒரு காவியப்பயணம் #இசக்கியம்மன் #horror

இசக்கி அம்மன் வரலாறு | Full Episode | அனைத்து எபிசோடுகளும் ஒரு காவியப்பயணம் #இசக்கியம்மன் #horror

இலங்கையின் முக்கிய செய்திகள் 24.01.2026 | Today Sri Lanka Tamil News | Akilam News

இலங்கையின் முக்கிய செய்திகள் 24.01.2026 | Today Sri Lanka Tamil News | Akilam News

😱😲🙏இந்த கோவில் நிலை வேற எந்த கோவிலுக்கும் வர கூடாது அரியலூர் குறிஞ்சி கரை சிவன்கோவில் தற்போதைய நிலை.

😱😲🙏இந்த கோவில் நிலை வேற எந்த கோவிலுக்கும் வர கூடாது அரியலூர் குறிஞ்சி கரை சிவன்கோவில் தற்போதைய நிலை.

😅பயப்படாதடா.. 🤣கைப்புள்ள😵‍ - Kondaringi Hills Trekking | Lord Mallikarjuna Temple | Kondarangi Malai

😅பயப்படாதடா.. 🤣கைப்புள்ள😵‍ - Kondaringi Hills Trekking | Lord Mallikarjuna Temple | Kondarangi Malai

தென்காசியில் 1000 ஆண்டு பழமையான 7 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிப்பு  |Tamilkoviltrips

தென்காசியில் 1000 ஆண்டு பழமையான 7 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிப்பு |Tamilkoviltrips

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]