கலப்படமில்லாத பால் / நெய் / தயிர் / பனீர் / பாதாம்&ரோஸ் மில்க் / கள்ளழகர் பண்ணை/
Автор: Hello Madurai
Загружено: 2023-04-11
Просмотров: 621
Описание:
#agriculture #milk #cattle #cattlefarm
Price List
~~~~~~~~
Paneer 1kg 280
Paneer 200g 90
Curd 1 lit 60
Butter 1kg 550
Ghee 1lit 875
Milk 1lit 55
கள்ளழகர் கால்நடை பண்ணை 📞76 999 111 11
மதுரை அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் கலப்பின பசும்பால் பண்ணை. இங்கு ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டு பசு மாடு, நாட்டின கலப்பு பசுமாடு, நாட்டுக் கோழிகள் ஆகியவை வளர்க்கப்பட்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய தேவைக்காக ஏ2 நாட்டு மாட்டு பால் மாடுகளை ( கலப்பின நாட்டு மாடுகள் ) வளர்க்க ஆரம்பித்த திரு.விவேக் அவர்கள், இன்று பலருக்கும் தனது கலப்படமில்லாத பாலினை KCF - கள்ளழகர் காந்டை பண்ணை என்ற பெயரில் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில், பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் அதிகரிக்க, பாலை மதிப்புக்கூட்டு பொருள்களான, நெய், வெண்ணெய், தயிர், பனீர், பாதாம்மில்க், ரோஸ்மில்க், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தரமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
அப்பொழுதுதான் இதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது நபார்டு வங்கி, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பாலில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான குளிர்சாதன அறை முதல் ராட்சஷ இயந்திரங்கள் வரை வழங்குவதை அறிந்துள்ளார் திரு.விவேக் அவர்கள்.
அதன்பின்பாக தனது நண்பர்களின் உதவியுடன், நபார்டு வங்கியை நாடி, வேளாண்மைக் கல்லூரியில் இன்று பாலில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரித்து வருகின்றார்.
இவரது நோக்கமே, பாலில் இருந்து கிடைக்ககூடிய அனைத்துப் பொருட்களும் கலப்படம் இல்லாமல் தரமானதாக தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே. குறைவான வாடிக்கையாளர்கள் போதும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்தாலே அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வருவார்கள் என்கிறார் திரு.விவேக் அவர்கள்.
புதிய வாடிக்கையாளர்கள், இவருடைய பொருட்களுக்கு முன்பதிவு செய்து காத்திருந்தால் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக இவருடைய நெய் மிகவும் தரமாக உள்ளது. நாம் அதை வாங்கி சாப்பிட்டு பார்த்தோம். திகட்டாத நெய். சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.
பனீர், தயிர், பாதாம் மில்க், ரோஸ் மில்க் என அனைத்தும் ஆர்டரின் பேரில் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது, மதுரை கிராமத்து பால் - Madurai Village Milk என்ற பெயரில் கண்ணாடி பாட்டிலில் நிரப்பப்பட்ட பாலினை மதுரையின் மையப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மட்டும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றார். இதுகுறித்து வீடியோ பதிவு விரைவில் பதிவு செய்யப்படும்.
மதுரை வாசிகள் தரமான பால், நெய், தயிர், பனீர், வெண்ணெய், பாதாம் மில்க், ரோஸ் மில்க் வாங்க நினைப்பவர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கள்ளழகர் கால்நடை பண்ணை 📞76 999 111 11
___________________________________________________
Join this channel to get access to perks:
/ @hellomadurai
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க: Hello Madurai M.Ramesh 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de...
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook : / hellomaduraipage
🔵 Facebook : / rameshhellomadurai
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: