ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

வாணியர் குல வரலாறு செந்தமிழ் சிற்பி சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

Автор: VANIYAR VIRUTCAM TV வாணியர் விருட்சம் TV

Загружено: 2024-10-16

Просмотров: 1240

Описание: #செந்தமிழ் #சிற்பி
சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892 - 1953)
25 August, 20

சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர். இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணியர் செட்டியார் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள். கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

பொதுப்பணி

ஆர்.கே.எஸ்., பொது வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார். சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார். கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.

*1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார். கொறடாவாக ஆர்.கே.சண்முகம் நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள வீட்டு நூலகங்களில் மிகப்பெரிய வீட்டு நூலகங்களில் ஒன்று.

கல்விப்பணி

கோவை அவினாசி சாலையில் 1953ஆம் ஆண்டு தனது தாயார் சீரங்கம்மாள் நினைவாக ஆர்.கே. சீரங்கம்மாள் கல்வி நிலையம் என்று 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை போதிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஆனால், பள்ளி துவக்க விழாவிற்கும் அதன் செயல்பாட்டினைக் காணும் நிலையில் 1953 மே 5ஆம் நாள் இயற்கையெய்தினார். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர், இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர். அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார். இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

1941-இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல. மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார், 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது.

வாதத் திறமையால் மீட்டெடுத்தார்: விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவிடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரையடுத்துப் பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் தவறு செய்யவில்லை; தவறிழைக்கப்பட்டார் ("he is more sinned against than sinning.") எனக் கூறினார்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வாணியர் குல வரலாறு செந்தமிழ் சிற்பி சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

ГОГОЛЬ: Это Скрывали Учебники! Еврейская Тайна Тараса Бульбы, Которую Вырезала Цензура

ГОГОЛЬ: Это Скрывали Учебники! Еврейская Тайна Тараса Бульбы, Которую Вырезала Цензура

ИСТИННОЕ ПРОИСХОЖДЕНИЕ МАРШАЛА ЖУКОВА ЗАСЕКРЕЧИВАЛИ ГОДАМИ! ДНК-ТЕСТ ВСКРЫЛ ОБМАН!

ИСТИННОЕ ПРОИСХОЖДЕНИЕ МАРШАЛА ЖУКОВА ЗАСЕКРЕЧИВАЛИ ГОДАМИ! ДНК-ТЕСТ ВСКРЫЛ ОБМАН!

Мессинг был прав! 7 стран которым предрекают исчезновение — и почему в это входит Средняя Азия?

Мессинг был прав! 7 стран которым предрекают исчезновение — и почему в это входит Средняя Азия?

Самый СТРАШНЫЙ ЕВРЕЙСКИЙ СЕКРЕТ который он унес в могилу обманув две сверхдержавы

Самый СТРАШНЫЙ ЕВРЕЙСКИЙ СЕКРЕТ который он унес в могилу обманув две сверхдержавы

MECZ - ABSURD! ODWOŁANE BRAMKI, SŁUPKI, POPRZECZKI I SZALONE PARADY! SOCIEDAD - BARCELONA, SKRÓT

MECZ - ABSURD! ODWOŁANE BRAMKI, SŁUPKI, POPRZECZKI I SZALONE PARADY! SOCIEDAD - BARCELONA, SKRÓT

Thanga Thoniyile, Ulagam Sutrum Valiban (1973)

Thanga Thoniyile, Ulagam Sutrum Valiban (1973)

PIETUSZEWSKI BOHATEREM PORTO! DEBIUT MARZENIE - WSZEDŁ I WYWALCZYŁ KARNEGO, RYWAL WYLECIAŁ Z 🟥

PIETUSZEWSKI BOHATEREM PORTO! DEBIUT MARZENIE - WSZEDŁ I WYWALCZYŁ KARNEGO, RYWAL WYLECIAŁ Z 🟥

Зараза в постели! 10 актеров СССР, которые разносили венерические болезни

Зараза в постели! 10 актеров СССР, которые разносили венерические болезни

10 EKSTREMALNYCH zdarzeń w ZSRR

10 EKSTREMALNYCH zdarzeń w ZSRR

Spięcie w studiu o umowę z Mercosur.

Spięcie w studiu o umowę z Mercosur. "Wotum nieufności dla von der Leyen"

NIEMCY JUŻ WRÓCILI Z GRENLANDII. SZUKAMY EUROPEJSKICH ŻOŁNIERZY NA WYSPIE

NIEMCY JUŻ WRÓCILI Z GRENLANDII. SZUKAMY EUROPEJSKICH ŻOŁNIERZY NA WYSPIE

"Śmiertelne zagrożenie dla Polski". Zandberg ostrzega ws. Grenlandii

Анна Стюарт: Полная история трагической судьбы последней королевы династии Стюартов

Анна Стюарт: Полная история трагической судьбы последней королевы династии Стюартов

"Trump skuteczny” – Europa w geopolitycznym szoku

За гранью приличия: Почему эти звёзды СССР выбирали в любовники родную крoв?

За гранью приличия: Почему эти звёзды СССР выбирали в любовники родную крoв?

ОЛЕГ ВИДОВ знал ТАЙНЫ советского кино! Брежнева, Высоцкий, Барышников - правда ШОКИРУЕТ!

ОЛЕГ ВИДОВ знал ТАЙНЫ советского кино! Брежнева, Высоцкий, Барышников - правда ШОКИРУЕТ!

Что произнес Брежнев перед смертью? Кому он отдал страну на самом деле? Вы будете в шоке!

Что произнес Брежнев перед смертью? Кому он отдал страну на самом деле? Вы будете в шоке!

Как Умер ЖУКОВ НА САМОМ ДЕЛЕ — За что КГБ устранили Маршала Победы?

Как Умер ЖУКОВ НА САМОМ ДЕЛЕ — За что КГБ устранили Маршала Победы?

Кем была Тамара Синявская по национальности? Вся Правда о происхождении певицы СССР!

Кем была Тамара Синявская по национальности? Вся Правда о происхождении певицы СССР!

Они — не те, за кого себя выдают! — 10 звёзд СССР, которые всю жизнь жили под чужими именами

Они — не те, за кого себя выдают! — 10 звёзд СССР, которые всю жизнь жили под чужими именами

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]