இடரினும் தளரினும் # கடன் தீர்க்கும் பதிப்பகம்
Автор: Thogai
Загружено: 2025-09-15
Просмотров: 117117
Описание:
இடரினும் தளரினும் பாடல் பொருள்
இடரினும் = வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டுத் துன்பப்பட நேரிட்டாலும்
தளரினும் = வயது முதிர்வினால் உடல் தளர்ந்தாலும்
எனது உறுநோய் தொடரினும் = முன்வினைப்பயனால் கொடுநோய்கள் என்னைவிட்டு நீங்காமல் தொடர்ந்து வந்து வாட்டினாலும்
உனகழல் = உனது + கழல் = உன் திருவடிகளை
தொழுதெழுவேன் = தொழுது வணங்குவேன்
கடல்தனில் = திருப்பாற்கடலில்
அமுதொடு = அன்று கடைந்தெடுத்த அமுதத்துடன்
கலந்த நஞ்சை = சேர்ந்து தோன்றிய ஆலகால விஷத்தை
மிடறினில் = கழுத்தினில்
அடக்கிய = அடக்கித் (தேவர்களைக் காத்த)
வேதியனே = வேத நாயகனே!
இதுவோ எமை ஆளுமாறு? = இதுதான் உன் அடியேனை நீ ஆட்கொள்ளும் முறையா?
ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் = தந்தையின் வேள்வி நடத்தத் தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்கு அளிக்கவில்லையென்றால்
அதுவோ உனது இன்னருள்? = அதுதான் உன் திருவருள் காட்டும் விதமா?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: