பூப்புனித நீராட்டு விழா 🌊 செல்வி சுபீரா
Автор: Yalz
Загружено: 2025-07-19
Просмотров: 2249
Описание:
சிவமயம்
பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!
நிகழும் சுபமங்களகரமான விசுவாவசு வருடம் ஆடித் திங்கள் 04ம் நாள் (20.07.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:01 மணிமுதல் 12:15 மணிவரையுள்ள கார்த்திகை நட்சத்திரமும் தசமி திதியும் சித்த யோகமும் கன்னி இலக்கினமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில்
எமது சிரேஷ்ட புதல்வி திருநிறை செல்வி சுபீரா அவர்களுக்கு
வட்டு வீரபத்திர விசாலாட்சி சமேத விசுவநாதப் பொருமான் திருவருள் துணைகொண்டு "பிரான்பற்று அருளமுதீஸ்வரி திருமண மண்டபத்தில்” பூப்புனித நீராட்டுவிழா நடாத்தப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள், தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து செல்வியை ஆசீர்வதித்து தொடர்ந்து நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்கும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
ஆலயங்களில் மற்றும் வீடுகளை நடைபெறும் அனைத்து விதமான நிகழ்வுகழும் நேரடியாக பார்த்து மகிழ 0768690803 / 0756420803 (Deva) தொடர்புகொள்ளுங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: