கடல் போல் திரண்டு காத்திருந்த தோழர்களை சந்தித்த தலைவர் விஜய்!
Автор: Tamilaga Vettri Kazhagam
Загружено: 2024-02-09
Просмотров: 71688
Описание:
தலைவர் விஜய் அவர்கள் #புதுச்சேரியில் நடைபெற்ற The G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் தன்னை கான வந்த கடல் போல் திரண்ட தோழர்களை சந்தித்து கையசைத்தார். பின்பு தன் செல்ஃபோனை எடுத்து அதில் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார்!
மேலும் இந்நிகழ்வானது இரண்டு நாட்கள் (பிப்ரவரி 4 & 5 ஆம் தேதிகளில்) தொடர்ந்து நடைபெற்றதால் தோழர்கள், தொண்டர்கள், ரசிகர், ரசிகைகள் தலைவர் விஜய் அவர்களுக்கு மாலைகள் மற்றும் பூக்களை தூவி உற்சாகம் அடைந்தனர்.
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TheGreatestOfAllTime #TheGOAT #TVKVijay #Vijay #ThalapathyVijay
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: