கூட்டுறவுத்துறையில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 நபர்கள் மீது FIR - சிறு மைல் கல்!!!
Автор: Arappor Iyakkam
Загружено: 2025-12-11
Просмотров: 4224
Описание:
ஈரோடு, AA-377 எலவமலை கூட்டுறவு கட்டிட சங்கத்தில் நிலம் கொள்முதல் செய்த திட்ட மதிப்பு ரூ51.69/- கோடியில், சுமார் ரூ 33.23/- கோடி அளவிலான மோசடி நடைந்துள்ளது. இந்த மோசடியில் மாநில அளவிலான முதன்மை பொறுப்பில் இருந்தவர்களே கூட்டுச்சதியில் மூளையாக செயல்பட்டது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
திட்டமிட்டு, கூட்டு சேர்ந்து, மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டு செயல்பட்டதாக
1) மரு.அ.த.பாஸ்கரன்,
கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் / முன்னாள் பதிவாளர், வீட்டுவசதி இணையம்,
2)திரு.மு.பழனிவேலு,
முன்னாள் மேலாண்மை வீட்டுவசதி இணையம் - கூட்டுறவு,
3)திரு.வே.சண்முக சுந்தரம்,
பொதுமேலாளர் - நிர்வாகம், கூட்டுறவு,
ஆகியோர் உள்ளிட்ட 7 நபர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. இது தொடர் கண்காணிப்பிற்கு கிடைத்த சிறு மைல் கல்!!
விசாரணை முதல் FIR வரை : (youtube Link)
மோசடி பற்றிய விரிவான அறிக்கை : https://drive.google.com/drive/folder...
மோசடி பற்றி சுருக்கமான படக்கதை : https://drive.google.com/file/d/1oTMs...
FIR.07 / AC /2025 : https://drive.google.com/file/d/1gsrV...
Donate to Arappor at donate.arappor.org
#cooperative #கூட்டுறவு #arapporiyakkam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: