முறாதீ யா முறாதீ யா முறாதீ - மவ்லித்
Автор: Shums Media Unit
Загружено: 2020-02-12
Просмотров: 2326
Описание:
இந்த அருள் நிறைந்த பாடல் இந்திய தமிழ் நாடு நாகூர் நகரில் துயிலும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் கொண்டு உறுதி பெற்ற காரணக்கடல் கன்ஜேஷவா ஷாஹுல் ஹமீத் பாதுஷா அன்னவர்கள் பெயரில் காத்தநகர் வாழ் காலத்தின் தலைவர் ழில்லுஷ் ஷெய்கில் அக்பர் “வஹ்ததுல் வுஜூத்”இன் கிரீடம் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்ருஹூ அன்னவர்களினால் இயற்றப்பட்டு நாகூர் நாயகத்தின் தரிசனத்தின் போது பாடி “வஸீலா” தேடப்பட்டதாகும்.
எவர் இப்பாடல் கொண்டு “வஸீலா” தேடுகிறாரோ அவர் சற்குருநாதர் மிஸ்பாஹீ அவர்கள் பெற்ற ஆன்மீக பரிசில்களையும், இறை இரகசியங்களையும், இறை அருளையும் பெற்று எஜமான் நாயகத்தின் தரிசனத்தையும் நிச்சயம் பெற்றுக் கொள்வார். இன்ஷா அல்லாஹ்....
பாடியவர் - இறைஞானப் பாடகர் MFM. பிஹாம்
வெளியீடு - ஷம்ஸ் மீடியா யுனிட்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: