சுத்தமான கோம்பை நிறம் உருவம் குணநலன் எப்படி இருக்கும்? | மிராசு தோப்பு நாய் பண்ணை | Kombai | UrumiTV
Автор: உறுமி URUMI TV
Загружено: 2023-09-29
Просмотров: 17647
Описание:
#kombai #chippiparai #rajapalayam #kanni
Any intrested person contact Miras Farm
Dhanabal Malaiyandi 9942124008
Sundar C Sundar 80720 46087
மிராசு தோப்பு - தொடர்புக்கு
தனபால் மலையாண்டி. லெ
9942124008
9842650103
சுந்தர்.சி
8072046087
கருவாய் செவலை – ஆவணப்படம் | Kombai dog documentary
• கருவாய் செவலை – ஆவணப்படம் | Kombai dog doc...
கறிசோறு கடல் நீச்சல் வேட்டைநாய் வாழ்வியல்
• கறிசோறு கடல் நீச்சல் வேட்டைநாய் வாழ்வியல் ...
சுத்தமான வேட்டைநாய் சிறுத்தை பாய்ச்சல் காட்டும்
• சுத்தமான வேட்டைநாய் சிறுத்தை பாய்ச்சல் காட...
வேட்டைநாய் இனவழி வரலாறு 2
• வேட்டைநாய் இனவழி வரலாறு 2 | கடல் கடந்த காவ...
வேட்டைநாய் உடற்கட்டு | Muscular dog
• வேட்டைநாய் உடற்கட்டு | Muscular dog | இனவழ...
ராஜபாளையம் நாய் ஏமாளிகள் | Rajapalayam dog facts
• ராஜபாளையம் நாய் ஏமாளிகள் | Rajapalayam dog...
இனவழி வரலாறு 1 | வேட்டை பரம்பரை வகையறா | dogs lineage
• இனவழி வரலாறு 1 | வேட்டை பரம்பரை வகையறா | d...
வீட்டுத் துணைவன் | வேட்டைநாய் | சிப்பிப்பாறை
• வீட்டுத் துணைவன் | வேட்டைநாய் | சிப்பிப்பா...
சுத்தமான கோம்பை நிறம் உருவம் குணநலன் எப்படி இருக்கும்?
• சுத்தமான கோம்பை நிறம் உருவம் குணநலன் எப்பட...
தாமஸ் பிரவுன் என்பவர் 1829-ம் ஆண்டு ‘பயோகிராஃபிகல் ஸ்கெட்ச் அண்ட் ஆதெண்டிக் அனெக்டோட்ஸ் ஆஃப் டாக்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதினார். அதில், இந்திய நாட்டு நாய்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், வங்க தேசத்திலுள்ள பிரபுக்களில் ஒருவர் தன் வளர்ப்புப் புலிக்கு உணவாகத் தினமும் ஒரு உயிருள்ள நாயை வழங்குவது வழக்கம். அப்படி உணவுக்காகக் கொண்டு வரப்பட்ட நாய் ஒன்று புலியினுடைய கூண்டில் இடப்பட்டு, புலியை மிரட்டி அதனுடைய உணவை உண்டு உயிருடன் இருந்ததாம். அதை அறிந்த அந்தப் பிரபு அந்த நாயின் வீரத்தைக் கண்டு வியந்து, அதைப் பிரியமாக வளர்த்தார் என்று ஒரு கதை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோம்பை நாய்களை தமிழகத்தில் மிகப் பழமையான இனம் என்று சொல்லலாம். தமிழகத்தில் உள்ள மற்ற எந்த நாய் இனத்துக்கும் இல்லாத பல அதீதமான கதைகளைக் கொண்டதும் இதுவே.
Some dog enthusiasts and veterinarians have come together to revive andpopularise the Kombai breed of dogs.
There is a widely circulated story that explains the temperament of the famous ‘Kombai’ dogs, a native breed of Tamil Nadu.
The British Army, during its siege of Kalayarkoil, capital of the Marudu Brothers, the rulers of Sivaganga, could enter the fort only after killing all the ‘Kombai’ dogs guarding it. While Col. James Welsh, who led the British Army, in his Military Reminiscences , had given a graphic account of the war, he had made no reference to these dogs.
#UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: