செல்லக்கண்ணே இயேசு பாலனே | கிறிஸ்துமஸ் பாடல் 2024 | தாலாட்டு பாடல் | Christmas Song | Srisha| Fr.Joe
Автор: வாழ்க அரசியே
Загружено: 2024-12-09
Просмотров: 37127
Описание:
#christmas #christmassongs #christmasmusic #christmas2024 #christmassong #babychrist #chellakanne #babyjesus #tamilchristiansongs #christmasmusic #tamilsong #newchristmassong2024 #meditationmusic #madhasongs #srishasongs #christmassongstamil #vailankanni #choirsongs #carols #christmascarols #vaazhgaarasiye
Watch and share New Tamil Christmas song | Chella Kanne
Artist : Srisha Vijayasekar (Super Singer)
Tune composed and Lyrics : Fr. B.N. Joe Francis (Vailankanni)
Music : D.Joseph
Editing : Xavier Thilak
செல்லக்கண்ணே இயேசு பாலனே
கிறிஸ்துமஸ் பாடல் 2024
செல்லக்கண்ணே இயேசு பாலனே தாலாட்டு உனக்கு ஒண்ணு பாடவா -என் செல்லக்கண்ணே இயேசு பாலனே தாலாட்டு உனக்கு ஒண்ணு பாடவா
தாலாட்டு ஒண்ணு பாடவா -உனக்கு தாலாட்டு ஒண்ணு பாடவா
(கோரஸ்)
குளிரிலே மாடடையும் தொழுவிலே
உலகிலே உதித்த நிலவிதே
வரவிலே உந்தன் வரவிலே
நிலவுதே அமைதி நிலவுதே
ஆராரோ ஆரிராரிரோ
1. ஆண்டாண்டு காலமாய் காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்
நீ என்னை நினைத்ததனால் தாயானேன் உன் தயவாலே
இது முதல் தலைமுறைகள் என்னை நினைந்திடவே
உனை நான் சுமந்தேனே உயிரே நீ தானே
விண்ணகத்திலே மாட்சி நிலவுதே மண்ணகமே மகிழ்ந்து பாடுதே -2
(கோரஸ்)
குளிரிலே மாடடையும் தொழுவிலே
உலகிலே அமைதி நிலவுதே
எளிமையாய் ஏழை மனிதனாய்
தூயதாய் உலகை மாற்றவே
2. ஆவியின் வாழ்த்துரை விழுந்ததினால் நீர் மகிழ்ந்தீரோ
ஆண்டவர் எனக்குச் சொன்ன எல்லாமே நிறைவேறியதே
அடிமையின் தாழ்நிலையை உயர்த்திட வந்தவரே
தூயவர் என்பதே உம்திருநாமமே
விண்ணவர் கீதம் வானில் முழங்கிடவே உலகின் ஒளி இன்று உதித்தாரே -2
(கோரஸ்)
குளிரிலே மாடடையும் தொழுவிலே
உலகிலே அமைதி நிலவுதே
எளிமையாய் ஏழை மனிதனாய்
தூயதாய் உலகை மாற்றவே
Special Thanks to Fr.GV.Paneer selvam ,
Thanks to my brother B.Bastin Raj and family members .
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: