மோடியை கிண்டலடித்த ஸ்டாலின்: வரலாற்று உண்மைகளுடன் பதிலடி | pm narendra modi cm m.k.stalin
Автор: Dinamalar
Загружено: 2026-01-25
Просмотров: 2056
Описание:
#Partnership தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது' என
பிரதமா் மோடி மதுராந்தகத்தில் பேசினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின்,
டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என கிண்டலடித்தார்.
இதற்கு அதிமுக சார்பில்
காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.# #PMModi #MKStalin #RBUdhayakumar #DoubleEngineGovernment #ADMK #BJP #TamilNaduElections #AssemblyElections2026
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: