பொதுத்துறை சம்பளம் தொடர்பான் சில - 2023.01.26 Recording
Автор: National Institute of Labour Studies Sri Lanka
Загружено: 2023-02-01
Просмотров: 250
Описание:
தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கண்டி மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. கே.சிவசந்திரன் அவர்களால் 2023.01.26ம் திகதி நடாத்தப்பட்ட “பொதுத்துறை சம்பளம் தொடர்பான சில….” என்ற பயிற்சி நெறியின் பதிவுகளை இங்கு பார்வையிடலாம்.
இதில் பின்வரும் தலைப்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
• சம்பளம், சம்பள அளவுத் திட்டம்
• பொது சேவையில் சம்பளம் தொடர்பான அடிப்படை
விதிகள்
• சம்பள ஏற்றம்
• சம்பள ஏற்றம், வினைதடைகாண் பரீட்சை மற்றும் அரச
கரும மொழி பரீட்சைக்கு இடையே உள்ள தொடர்பு
தேசிய தொழில் கற்கைகள் நிறுவகம்
எம்.ஐ.எப்.சர்மிளா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: