ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில்
Автор: Trending City
Загружено: 2018-03-26
Просмотров: 29155
Описание: 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முழு முன்னுரிமை வழங்க கோரி விண்ணப்பம் .ஜந் தாண்டுகளாக பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் கடந்த ஜந் தாண்டுகளாக பணி நியமனம் ஏதுமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றோம். மேலும் எங்கள் TET சான்றிதழ்காலாவதியாகும் காலத்தை நெருங்கி விட்டது. எங்களது இந்த நிலையை சம்பந்தபட்ட அத்துனை துறைகளுக்கும் நேரிலும், கடிதத்தின் வாயிலாகவும் தொடர்ந்து மனு அளித்துள்ளோம். மேலும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் சாதனை செம்மல் K. A. செங்கோட்டையன் ஐயா அவர்களிடமும் பல முறை மனு அளித்துள்ளோம். அந்த கருணைக் கடல் எங்கள் மீது இரக்கம் கொண்டு உங்கள் கண்ணீர் துடைக்கப்படும் நிச்சயம் முன்னுரிமைக்கான அரசானை வெளியிடுகிறேன். என எங்களுக்கு 100% உறுதியளித்துள்ளார்.மேலும் துறைவாரியான சிக்கல்களை விரைவில் சரி செய்து பாதிக்கப்பட்ட உங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். என நம்பிக்கையளித்துள்ளார். ஆகவே தாங்களும் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு எங்கள் பணி நியமனத்திற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களை சரி செய்து பாதிக்கப்பட்ட 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முழு முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம், மாநில ஒருங்கிணைப்பார்.ம. இளங்கோவன், மாநில தலைவர்.சு' வடிவேல் சுந்தர் , மாநில செயலர் திருமதி.சண்முகபிரியா, மாநில பொருளாளர் . கார்த்திகேயன், மாநில அமைப்பாளர் .பரமேஸ்வரன், மாநில பொறுப்பாளர் . ஏகாம்பரம், மாநில மகளிராணி பொறுப்பாளர் . திருமதி.விமலா கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் .திருமதி.சுகுணா தேவி வட மாவட்ட ஒருங்கணைப்பாளர் . நாகூர் மீரா தென் மாவட்ட ஒருங்சிணைப்பாளர் சங்கர், மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டர்கள், செய்திகள். தின தொடர், நிருபர், A. ஆண்ருஸ் டேவிட்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: