ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அடர் தீவனம் தயாரிக்கும் முறை | 5 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டுக்கு எவ்வளவு அடர் தீவனம்?

Автор: Oor Kuruvi

Загружено: 2025-03-12

Просмотров: 262961

Описание: In the preparation of a concentrate feed, the proper ratio of grains, oilseed meals, and pulse types is crucial.

The grains should constitute two types, 35%, oilseed meals 30%, and pulse types should be mixed in the proportions of 15% and 20% respectively.

The energy, protein, and digestibility of these ingredients are important for livestock.

Additionally, small amounts of a mineral mix, calcium, bypass protein, salt, alkali soda, yeast, and molasses should also be added.

The recommended quantity to be provided for dairy cows is 1/3 of the total volume of milk, i.e., for 10 liters of milk, 4 kg of concentrate feed should be given. This should be split into two doses—2 kg in the morning and 2 kg in the evening—without mixing with water.

Moreover, mixing dry fodder with concentrate feed, and combining it with cow feed (total mixed ration), will be highly beneficial.

அடர் தீவன தயாரிப்பில் தானியங்கள், எண்ணை வித்துக்கள், மற்றும் பருப்பு வகைகளின் சரிவிகித கலவை முக்கியமானதாகும்.

தானியங்கள் இரண்டு வகை 35%, புண்ணாக்கு வகை 30%,தவிடு, மற்றும் உடைந்த பருப்பு வகை முறையே 15%, 20% கலக்க வேண்டும்.

கால்நடைகளின் எரிசக்தி, புரொட்டின் மற்றும் செரிமானத்திற்கு இவை முக்கியமானதாகும்.

இவற்றுடன் மினரல் மிக்சர்,கால்ஷியம், பைபாஸ் புரொட்டின், உப்பு, ஆப்ப சோடா, ஈஸ்ட், மொலாசஸ் ஆகியவை சிறிய அளவிலும் சேர்க்க வேண்டும்.

இவை கொடுக்க வேண்டிய அளவு பசு மாட்டிற்க்கு பால் அளவில் 3 ல் 1 பங்கு அதாவது 10 லிட்டர் கறந்தால் 4 கிலோ அடர் தீவனம், இரண்டாக பிரித்து காலை 2 கிலோ, மாலை 2 கிலோ தண்ணீர் கலக்காமல் தர வேண்டும்.

மேலும் அடர்தீவனத்துடன் உலர் தீவனம், மற்றும் பசுந்தீவனத்துடன் கலந்து (total mix ration) தருவது மிகவும் நன்மை பயக்கும்.

***********
உங்கள் தொழில்/இயற்கை விவசாயம் பற்றிய அனுபவங்களை விவசாயிகள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
***********

#CattleFeedPreparation, #DairyCowNutrition, #AnimalFeedMix, #ConcentrateFeed, #LivestockManagement, #CattleFeedingTips, #FarmAnimalNutrition, #TotalMixedRation, #CowFeedRecipe, #NutritionalFeedForCows, #BestCattleFeedIngredients, #DairyFarmingTips, #AnimalFeedFormulation #oorkuruvi

‪@oorkuruvi2.0‬
‪@oorkuruvibiz‬
‪@OorkuruviLive-ol2zz‬
‪@oorkuruvi4950‬

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அடர் தீவனம் தயாரிக்கும் முறை | 5 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டுக்கு எவ்வளவு அடர் தீவனம்?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

ரூ.5 முதல் சத்தான கால்நடை தீவனங்கள் | கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம் | kk Cattle Feed

ரூ.5 முதல் சத்தான கால்நடை தீவனங்கள் | கறவை மாட்டிற்கு சிறந்த தீவனம் | kk Cattle Feed

மாட்டு பால் அதிகரிக்க தீவனங்கள் | மாட்டு பண்ணைக்கு அரசு தரும் மானியங்கள்

மாட்டு பால் அதிகரிக்க தீவனங்கள் | மாட்டு பண்ணைக்கு அரசு தரும் மானியங்கள்

🤑25 சென்ட் இடம் போதும் கொட்டகைக்கு|Rs 4200 ஒரு நாளைக்கு வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை

🤑25 சென்ட் இடம் போதும் கொட்டகைக்கு|Rs 4200 ஒரு நாளைக்கு வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை

பால் கறந்து பார்த்திடலாம் வாங்க #vivasayaarvalargal

பால் கறந்து பார்த்திடலாம் வாங்க #vivasayaarvalargal

40 மாடு to 2 மாடு இப்போ 20 மாடுகள் | நஷ்டத்தில் இருந்து மீண்டவரின் வெற்றி கதை

40 மாடு to 2 மாடு இப்போ 20 மாடுகள் | நஷ்டத்தில் இருந்து மீண்டவரின் வெற்றி கதை

தரமான மாட்டு தீவனம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும் | Organic dairy Feed | அடர் தீவனம்

தரமான மாட்டு தீவனம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும் | Organic dairy Feed | அடர் தீவனம்

குறைந்த முதலீட்டில் பால்பண்ணை அமைத்து மாதம் 60000 வருமானம் || how to start dairy farm #dairyfarm

குறைந்த முதலீட்டில் பால்பண்ணை அமைத்து மாதம் 60000 வருமானம் || how to start dairy farm #dairyfarm

சாணம், கோமியம், வெல்லம்! விவசாயிகளின் மந்திரம்!

சாணம், கோமியம், வெல்லம்! விவசாயிகளின் மந்திரம்!

பால் கறவை அதிகரிக்க விலை குறைவில் சைலேஜ்//silage low cost//cornsilage.

பால் கறவை அதிகரிக்க விலை குறைவில் சைலேஜ்//silage low cost//cornsilage.

எளிதில் உங்கள் பசு சினை பிடிக்கவேண்டுமா | இனப்பெருக்கமேலாண்மை  | Reproductive Management |  aavin

எளிதில் உங்கள் பசு சினை பிடிக்கவேண்டுமா | இனப்பெருக்கமேலாண்மை | Reproductive Management | aavin

அடர் தீவனத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா

அடர் தீவனத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா

நாட்டு கோழி வளர்ப்பில் மாதம் 1.5  லட்சம்! குப்பமேனி, கீழாநெல்லி  கொடுத்தா நோயே வராது!

நாட்டு கோழி வளர்ப்பில் மாதம் 1.5 லட்சம்! குப்பமேனி, கீழாநெல்லி கொடுத்தா நோயே வராது!

20 மாடுகளுடன் கூடிய பெரிய பண்ணை/மாதம் ₹75,000 வருமானம் #மாடு #மாடுவளர்ப்பு #cow #cowfarm #cowfarming

20 மாடுகளுடன் கூடிய பெரிய பண்ணை/மாதம் ₹75,000 வருமானம் #மாடு #மாடுவளர்ப்பு #cow #cowfarm #cowfarming

IT வேலையை விட்டு மூன்று மாட்டில் தொடங்கி இன்று தீவன உற்பத்தி வரை உயர்ந்த பண்ணையாளர் |  Dairy Farm

IT வேலையை விட்டு மூன்று மாட்டில் தொடங்கி இன்று தீவன உற்பத்தி வரை உயர்ந்த பண்ணையாளர் | Dairy Farm

🐄தீவன உற்பத்தி+ மாட்டுப்பண்ணை| Feed to boost milk production 😱| PDF Feeds | Akshaya cattle feed

🐄தீவன உற்பத்தி+ மாட்டுப்பண்ணை| Feed to boost milk production 😱| PDF Feeds | Akshaya cattle feed

மாட்டுப்பண்ணையை லாபகரமாக கொண்டு செல்ல சில தகவல்கள்  | A to Z about Cow farm

மாட்டுப்பண்ணையை லாபகரமாக கொண்டு செல்ல சில தகவல்கள் | A to Z about Cow farm

SM Cattle Feed - பால் அதிகரிக்கும் Powerful Formula! | vivasaya arvalargal

SM Cattle Feed - பால் அதிகரிக்கும் Powerful Formula! | vivasaya arvalargal

குறைந்த செலவில் மாட்டுக்கு அடர் தீவனம் தயாரித்தல் | Cattle Feed Management #cowfeed #cowfarmfeed

குறைந்த செலவில் மாட்டுக்கு அடர் தீவனம் தயாரித்தல் | Cattle Feed Management #cowfeed #cowfarmfeed

நான்கு கறவை 🐄 மாடுகள் போதும், தனி நபராக மாட்டு பண்ணையில் சாதிக்க! #மாட்டுப்பண்ணை

நான்கு கறவை 🐄 மாடுகள் போதும், தனி நபராக மாட்டு பண்ணையில் சாதிக்க! #மாட்டுப்பண்ணை

6 மாடுகளிடம் 50 லிட்டர் பால் கறந்து Milky Mist நிறுவனத்திற்கு பால் ஊற்றும் அம்மா | Siva Arun Tv

6 மாடுகளிடம் 50 லிட்டர் பால் கறந்து Milky Mist நிறுவனத்திற்கு பால் ஊற்றும் அம்மா | Siva Arun Tv

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]