Nama Ramayanam ( Tamil ) || நாம ராமாயணம் ( தமிழ் ) - Saradha Raaghav
Автор: Saradha Raaghav
Загружено: 2023-03-29
Просмотров: 21437
Описание:
Nama Ramayanam
Tamil version
Singer Saradha - Raaghav
Music - Rajnikanth
Tamil Translation - M.R.Vijaya
1) தூய அவதார பராக்கிரம ராம்
2) பரம்மேஸ்வரரின் குணம் பொருந்திய ராம் - ஆதி
3) சேஷன் மேல் துயிலும் எழில் மிகு ராம்
4) இராவணனை அழித்திட தோன்றிய ராம்
5 ஆரிய குல அலங்காரனே ராம்
6) தசரதனின் தவப்புதல்வனே ராம்
7) கோசலைக்கு மகிழ்ச்சி அளித்திட்ட ராம்
8) விசுவா மித்திரரின் பொக்கிஷம் ராம்
9) கோர தாடகையை வதம் செய்த ராம்
10) மாரிசனை மர்தனம் செய்த ராம்
11) கௌசிகர் யாகம் காதிட்ட ராம்
12) அகலிகை சாப விமோச்சன ராம்
13) கௌத்தம முனிவர் போற்றிடும் ராம்
14) தேவரும் முனிவரும் தொழுதிடும் ராம் - (பட)
15) கோட்டியும் பதம் துலக்க அருள் தந்த ராம்
16) மிதிளையின் மக்கள் மனம் கவர்ந்த ராம்
17) ஜனகரின் மதிப்பைப் பெற்ற ஸ்ரீ ராம்
18) சுயம் வரத்தில் சிவதனுஷை முறித்திட்ட ராம்
19) மாலையிட்ட சீதையை கரம் பிடித்த ராம்
20) கோலாகலமாக மணம் புரிந்த ராம் - பரசு
21) ராமனின் அகந்தையை அழித்திட்ட ராம்
22) அயோத்தியின் அரசன் ஆன ஜெய் ராம்
23) சிறப்புகள் பல பெற்ற சீர்மிகு ராம் - பூமா
24) தேவியின் மகள் மனம் கவர்ந்த ராம்
25) முழுமதி முகத்துடன் திகழ்ந்திடும் ராம் - தந்தை
26) சொல்படி கானகம் சென்றிட்ட ராம்
27) குகனை சேவகனாய் ஏற்றிட்ட ராம் - பாதம்
28) பூஜை செய்யும் பாக்கியம் தந்திட்ட ராம்
29) பரத்வாஜருக்கு பரவசம் தந்த ராம் - சித்ர
30) கூட மலை வாசனே ஜகம் புகழ் ராம்
31) கானகத்தில் தசரதரை சிந்தித்த ராம் - தம்பி
32) பரதனை ராஜ்யம் ஏற்க வரச்சொன்ன ராம்
33) தந்தையின் இறுதிக்காரியம் செய்திட்ட ராம்
34) பரதனுக்கு பாதுகையை தந்திட்ட ராம் - தண்ட
35) கரண்யத்தை தூய்மை படுத்திய ராம்
36) விராத எனும் அசுரனை வதம் செய்த ராம்
37) சரபங்க சுதீக்சணர் அர்ச்சித்த ராம்
38) அகத்திய முனி அருள் பெற்றிட்ட ராம்
39) ஜடாயுவின் சேவை ஏற்றிட்ட ராம்
40) பஞ்சவடி ஆற்றங்கரை வாசம் செய்த ராம்
41) சூர்பனகை வேதனையில் மகிழ்வுற்ற ராம்
42) கரதூஷன அசுரர் முகம் வதைதிட்ட ராம் - சீதை
43) இச்சைக் கொண்ட மானை பின்தொடந்த ராம்
44) மாரீசன் மீது அம்பை செலுத்திய ராம்
45) சீதையை தேடி மனம் வாடிய ராம்
46) சடாயு சாப விமோஷன ராம்
47) சபரி தந்த கனியினை சுவைத்திட்ட ராம்
48) கபண்டாசுரன் கரங்களை துண்டித்த ராம்
49) ஹனுமனால் துதிக்கும் ராம்! ராம்! ராம்! - சரண்
50) அடைந்த சுக்ரீவனுக்கு வரம் தந்த ராம்
51) மமதைக் கொண்டவாலியினை மாயித்திட்ட ராம்
52) வானரனை தூதனாக அனுப்பிய ராம் - தம்பி
53) லஷ்மனனுக்கு மிகப் பிரியமான ராம்
54) ஹனுமனின் சிந்தையினை ஆட்கொண்ட ராம் - ஹனுமன்
55) செயல்களின் தடைகளை அகற்றிய ராம்
56) சீதையின் உறுதுணை சீதாராம்
57) பத்துதலை ராவணனை கண்டித்த ராம்
58) வீர தீர ஹனுமனை போற்றிய ராம்
59) காகாசுரன் கானக கதைக்கேட்ட ராம் - ஹனுமன்
60) கொணர்ந்த சூடாமணி கண்டிட்ட ராம்
61) ஹனுமனின் சொல்லில் ஆறுதல் அடைத்திட்ட ராம்
62) இராவணனை அழித்திட புறப்பட்ட ராம்
62) வானர படைகளால் சூழப்பட்ட ராம் - சமுத்ர
64) ராஜனை வேண்டி பாதை கண்ட ராம் - விபி
65) சனனுக்கு அஞ்சாமை தந்திட்ட ராம்
66) கடலில் பாலம் கட்டிய ராம்
67) கும்பகர்ணனின் தலையை கொய்த ராம்
68) இராட்சச படைகளை நசுக்கிய ராம் - மஹி
69) ராவணனை பாதாள சிறையடைத்த ராம்
70) பத்து தலை இராவணனை போரின் வென்ற ராம்
71) பிரம்மன் சிவன் தேவர்களால் போற்ற பெற்ற ராம்
72) தந்தை சொர்க்கத்தில் தன் நற்செயலை காணச்செய்த ராம் - போர்
73) முடித்து சீதையைக் கண்டு மகிழ்வுற்ற ராம்
74) விபிக்சனனின் பெருமதிப்பை பெற்றிட்ட ராம்
75) புஷ்பக விமானத்தில் ஏரிய ராம்
76) பல முனிவர்களை சென்று சந்தித்த ராம்
77) பரதனுக்கு தன் வரவால் மகிழ்ச்சி தந்த ராம்
78) அயோத்தியை தன் வரவால் அலங்கரித்த ராம்
79) அனைவரையும் சமமாக நடத்திய ராம்
80) இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திட்ட ராம்
81) பட்டாபிஷேகத்தில் முடி சூடிய ராம்
82) இராஜ சபையினை கவுரவித்த ராம் - இரங்க
83) நாதர் சிலை விபிஷனிடம் தந்த ராம்
84) சூரிய வம்சத்தின் காருன்யனானே ராம்
85) அனைத்துயிர்க்கும் காவலன் ஜெய் ஸ்ரீ ராம்
86) அனைத்து லோகங்களுக்கு ஆதாரம் ஜெய் ஸ்ரீ ராம்
87) முனிவர்கள் அனைவரும் புகழ்ந்திட்ட ராம்
88) இராவணனின் ஆதிமூலம் அறிந்திட்ட ராம்
89) சீதையின் அன்பில் இன்பமுற்ற ராம் - தன்
90) ராஜ்யத்தை நீதியால் காத்திட்ட ராம்
91) சீதையை கானகத்தில் கைவிட்ட ராம்
92) லவனாசுரனை வதம் செய்த ராம்
93) சொர்க்கத்தில் நின்று சம்புகா புகழ்ந்த ராம்
94) தன் புதல்வர்கள் லவகுசனால் மகிழ்வுற்ற ராம்
95) அஸ்வமேத யாகத்திற்கு காரணனே ராம்
96) காலனுக்கு தன் வரவை உணர்த்திய ராம்
97) அயோத்தி மக்களுக்கு முக்தி தந்த ராம்
98) தெய்வங்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சி தந்த ராம்
99) தேஜோன் மய ஒளியாய் புறப்பட்ட ராம்
100) சம்சார பந்த விமோஷனனே ராம்
101) தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ராம்
102) பக்தருக்கு முக்தி தந்திடும் ராம்
103) அனைத்து உயிரையும் காத்திடும் ராம்
104) ரோக பாவங்கள் போக்கிடும் ராம்
105) வைகுண்ட லோகத்தில் வசிக்கும் ஸ்ரீ ராம்
106) நித்ய பேரின்பமே சத்திய ஸ்ரீ ராம்
107) ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
108) ராம ராம ஜெய சீதா ராம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: