ஆட்டுக்கால் சுத்தம் செய்வது எப்படி?-Madurai நெல்பேட்டை |BuhariJunction
Автор: Buhari Junction
Загружено: 2021-07-08
Просмотров: 206409
Описание:
ஆட்டுக்கால் சுத்தம் செய்வது எப்படி?-Madurai நெல்பேட்டை |BuhariJunction #Mutton
#நெல்பேட்டை #ஆட்டுதொட்டி #கால்வாட்டும்இடம்
மதுரை நெல்பேட்டையில் மாநகராட்சி ஆட்டு தொட்டி உள்ளது. இங்கு அடுகள் வதை செய்யப்பட்டு மதுரை முழுவதும் இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது அனைவரும் தெரிந்த விசயம். இங்கு ஆட்டு தலை மற்றும் கால் மொத்தமாகவும், சில்லரையாகவும் விலைக்கு விற்கப்படுகிறது.
இங்கு கால், தைல வாட்டிக் கொடுக்கும் முறை நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதை தொழிலாக கொண்டு 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இயங்கி வருகிறது. 1963 ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்த தொழிலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன் தங்களது தலைமுறை தொழில் அனுபவம் குறித்து இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
உப்புக்கண்டம் தேவைப்படுவோர் call -967776212
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: