Udayalur Kalyanaraman - Subramanya Dhyanam - Muthukumaranadi amma.,Alangudi Radhakalyanam-2012
Автор: rkraman
Загружено: 2012-03-18
Просмотров: 250589
Описание:
ஸ்ரீ ஸுப்ரம்மண்ய த்யானம் - முத்துகுமாரனடி அம்மா..உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர்- ஆலங்குடி ராதாகல்யாணம்
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் திருச்செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
நீலகண்ட வாஹனம் த்விஷட் புஜம் கிரீடினம்
லோலரத்ன குண்டல ப்ரபாபிராம ஷண்முகம்
சூலஷக்தி தண்ட குக்குடாக்ஷமாலிகாதரம்
பாலமீச்வரம் குமார சைல வாஸினம் பஜே ||
மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து,
அருமருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ் வைத்தியனாதன் அருமருந்து
தையல் நாயகி அன்புடன் தழுவும் செல்வ முத்துகுமரனின் அருமருந்து
நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து..
முருகா.. வைத்யநாதா..வைத்யநாதா..நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து
வைத்யநாதனின் அருமருந்து நம்மை வாழ்விக்க வந்த
பவரோக வர வைத்யநாதனின் அருமருந்து
புள்ளிருக்கு வேளூர் வாழ் வைத்யநாதனின் மருந்து
தையல் நாயகி அன்புடன் தழுவும் அன்புடன் தழுவும் மருந்து
செல்வா முத்துகுமரனின் மருந்து...முருகா...முருகா..முருகா..
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முத்துக்குமாரனடி அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா (முத்து)
மயில் மீது நடமாடி வருவான் முருகன்
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் (முத்து)
கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா (முத்து)
வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்
கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்
கைவிட்டு விடுவாயோ என்றேன்
என்னை கைவிட்டு விடுவாயோ என்றேன்
என்னை கைவிட்டு விடுவாயோ என்றேன்
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா அம்மா
முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
முருகா.......................!முருகா..............................!
முத்துக்குமாரனடி அம்மா.. ! வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமரன் இருக்க நமக்கேன் பயம் ?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: