இலங்கையின் கிராமபுற ஓட்டு கொழுக்கட்டை||மட்டகிளப்பு ஸ்பெஷல்||Ottu kolukkattai.
Автор: Thesha Kitchen
Загружено: 2021-08-22
Просмотров: 1220
Описание:
இலங்கையில் ஓட்டுகொழுக்கடடை. மிகவும் பிரபலமான சாப்பாடு மட்டக்களப்பு பிரதேசத்தில் கிராமப்புறங்களில் மழைகாலங்களில் ஓட்டுகொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள்.சுட சுட சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா மா 2கப்
உப்பு
தண்ணீர்
தேங்காய் எண்ணெய்
தேங்காய் துருவல்
சீனிo நேர உணவு.
இது போன்று நீங்களும் உங்கள் வீடுகளில் செய்து பாருங்கள் சிறு பிள்ளைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: