செல்வம் பெருக | selvam peruga in tamil
Автор: Lovely Lotus Petals (அழகான தாமரை இதழ்கள் )
Загружено: 2021-10-07
Просмотров: 776
Описание:
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி என்ற பாடல் வரிகள் தான் பலருடைய வாழ்க்கையாகவே அமைந்து விடுகிறது. பணக்கார வாழ்கை இல்லை என்றாலும், கடன் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். செல்வம் வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்தால் மட்டும் போதாது, அந்த செல்வம் வருவதற்கு ஏற்கனவே செல்வம் சேர்த்தவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று அறிந்து அதை சரியாக செய்தால் மட்டுமே செல்வமாகிய மஹாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்யும். என்ன செய்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பதனை அறிய காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#செல்வம்பெருக
#selvamperugaintamil
#lovelylotuspetals
#saisathishkumar
Join this channel to get access to perks:
/ @lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: