Athikamaaka Nesippen - அதிகமாக நேசிப்பேன் - Issac William - Tamil Live Worship
Автор: Issac William-Musician Of Zion
Загружено: 2024-08-29
Просмотров: 19578
Описание:
Athikamaaka Nesippen - அதிகமாக நேசிப்பேன் - Issac William - Tamil Worship Live
Lyrics,Music, -Issac William
Audio Live -Saji Sathyan
Audio Mix -Pastor Rejin Singh
Video - Vijayan century , Saji Kumar ,Suthan
Key- Issac William , Ashley
Guitar -Abi
Chorus - Sujith, Sumi Singh . Vidyamol, Linitha ,Angel, Archana, Sneha
Video cut ,edit - Ahava - Issac William
அதிகமாக நேசிப்பேன் என் இயேசுவை //
சிலுவையில் மரித்ததால்
பாவிகளுக்கு விடுதலை
தாழ்மை என்ற தியாகத்தால்
இந்த ஏழையை நேசித்ததால் இயேசுவே என் இயேசுவே
அதிகமாக நேசிப்பேன் என் இயேசுவை //
கிறிஸ்துவின் அன்பதில் என்றும் என்னை
பிரித்திடவே முடியாது யாருக்குமே //
ஜீவனோ மரணமோ ஆபத்தோ நித்தைகளோ வந்திட்டாலும் //
அதிகமாக நேசிப்பேன் என் இயேசுவை //
காண்கிறேன் நான் தேவாட்டுக்குட்டியை
எனக்குள்ள பிரதிபலனும் கிரீடமும் //
வாங்கி நான் சந்தோஷிப்பேன்
போராடி நான் ஜெயித்ததால் அந்நாளிலே (iv)
அதிகமாக நேசிப்பேன் என் இயேசுவை //
சிலுவையில் மரித்ததால்
பாவிகளுக்கு விடுதலை
தாழ்மை என்ற தியாகத்தால்
இந்த ஏழையை நேசித்ததால் என் இயேசுவே //
என் இயேசுவே
அதிகமாக நேசிப்பேன் என் இயேசுவை.......
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: