#ஆடி
Автор: Tamil Daily
Загружено: 2023-08-14
Просмотров: 35585
Описание:
#ஆடி அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும் ??, #What to do on Adi Amavasi Day??,#devotional tips #spiritual shorts #temple news #devotional#spritualshorts #devotionaltips #spritual shorts #templenews #Aanmigamum Aarokiyamum, #devotionaltips #spritual shorts #temple news #devotionaltips #devotional #spiritual #shorts#devotional#spiritual#god shani bagavan, #home tips #bestlifetips #home tips #aanmeegam shorts #spritual shorts #daily devotional shorts,#best aanmeegam tips,#daily devotional shorts,#dailyshorts,#best daily home tips, #divineandhealth,#earlier marriage temple
வணக்கம் நண்பர்களே ...
இன்றைய ஆன்மீக தகவல்கள்...
ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிக்குள் செய்ய வேண்டும். வீட்டில் முன்னோர் படங்களுக்கு மல்லிகை பூமாலை சூடி அவர்களுக்கு பிடித்த உணவுகளைப் படையலிட்டு வணங்கி அதை காக்கைக்கு வைத்துவிட்டு சாப்பிட வேண்டும்.பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. விளக்கேற்றவோ கோலமிடுவதோ கூடாது.ஆடி அமாவாசை நன்னாளில், உங்கள் முன்னோர்களை நினைத்து, ஆறு பேருக்காவது அன்னதானம் வழங்குங்கள்.அவர்களின் ஆத்மா, உங்களையும் உங்கள் வம்சத்தையும் காவல் தெய்வமாகி இனிதே வாழச் செய்யும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: