நஃப்ஸுடன் போராடுவோம் | Lets Fight With Our Nafs | Nagore Tamil Bayan | Al Ihsan Nagore |
Автор: AL IHSAN NAGORE
Загружено: 2020-02-06
Просмотров: 49646
Описание:
நாகூர் ஷரீஃபில் ஆன்மீக அரசாட்சி புரியும் காரணக்கடல் தென்கிழக்காசிய ஜோதி ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
463 வது உரூஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு 18 ஆம் ஆண்டு மாபெரும் தொடர் சன்மார்க்க சொற் பொழிவு நிகழ்ச்சி அழைப்பிதழ்
💚💚💚
இன்ஷா அல்லாஹ் இன்று 04/02/2020 செவ்வாய்கிழமை (ஒன்பதாம் நாள்) இஷா தொழுகையைத் தொடர்ந்து
தர்கா காதிரிய்யா மதரஸா மஸ்ஜிதில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
சிறப்புரை : மௌலவி அல் ஹாஃபிழ் H.A.அஹ்மது அப்துல் காதிர் மஹ்ளரி (நிறுவனர், முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி, காயல்பட்டினம்)
தலைப்பு : நஃப்ஸுடன் போராடுவோம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: