ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Chennai நரிக்குறவர் காலனி மக்களின் அவல நிலை! | A Story of Narikuravar Colony People

Автор: Vikatan TV

Загружено: 2022-07-26

Просмотров: 52070

Описание: Description Link:
The Chennai Homes
Premium Retirement community
www.thechennaihomes.in
Call - 9176635363 / 9841077770

Kadambadi Site Location map pin
12.602103,80.155983
https://goo.gl/maps/YWdh3487yQckYsXt9

#narikuravar #narikuravarcolony

சென்னை.. நிறைய மக்களுக்கு இந்த ஊர் தான் அஸ்திவாரம்..சென்னை புகழை பேச பல சிறப்பு பக்கங்கள் இருந்தாலும்.‌ சென்னையோட மறுபக்கத்தை பற்றி தான் இப்போ பார்க்க போறோம்..காந்தி மண்டப பிரதான சாலை ஜங்ஷனில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது கோட்டூர்புர நரிக்குறவர் காலனி.சுமார் 2 ஏக்கர் பரப்பளவுல 148 குடும்பங்கள் வசிக்கும் இந்த காலனியில இருபாலருக்கும் ஒரே ஒரு பொதுக் கழிப்பிடம் தான் இருக்கு.அந்த பகுதியிலுள்ள மக்களோட தொழிலே பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள்ல சேகரிப்பது தான்..
இவங்களோட வாழ்க்கை பற்றி தான் இப்போ பார்க்க போறோம்...நம்ம ஏற்கனவே சொன்னது போல பாத்ரூம் வசதிதான் இந்த மக்களோட முதல் கோரிக்கை பக்கது ஏரியா பசங்க, பாத்ரூம் பக்கத்தில குடிச்சிட்டு தாயம், சீட்டு-ன்னு ஆடிட்டு இருக்காங்க...எதுத்து பேசினால், கெட்ட வார்த்தையில் திட்டுவாங்க..நாங்கள் என்னதான் செய்ய? இந்த சாதியில் பிறந்தது எங்க தப்பா? என்ற மிகப்பெரிய கேள்விய எழுப்புறாங்க இந்த பகுதி மக்கள்...தமிழக அரசு கிட்ட இந்த மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் பற்றி இப்போ பார்க்கலாம்...

Here a documentary about Narikuravar Colony people who lives near gypsy colony in Kottupuram they all belong to the Narikuravar community and live off the land and road, Nearly 150 Narikuravar families in Kottur indicated that many children in this community go along with their parents for garbage picking work rather than to school and they, all have only single separate toilets for all men and women over there.In this video they share there obstacles and suffers.

Reporter : Manoj Muthuarasu
Program Producer : Karthick.R
Channel Manager : Nivetha.R
Cameraman : Sandeep Kumar
Editor : Siva Kiran
Voice Over : Rajesh

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Chennai நரிக்குறவர் காலனி மக்களின் அவல நிலை! | A Story of Narikuravar Colony People

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

🔴கதறும் Kannagi Nagar மக்கள்..மனுஷன் வாழுறதா! சாகுறதா😢?வாய் சண்டைக்கு கத்தி எடுக்குறாங்க!Live Report

🔴கதறும் Kannagi Nagar மக்கள்..மனுஷன் வாழுறதா! சாகுறதா😢?வாய் சண்டைக்கு கத்தி எடுக்குறாங்க!Live Report

நரி குறவர்கள் | Nari Kuravar Tribe Family   | Tamil

நரி குறவர்கள் | Nari Kuravar Tribe Family | Tamil

வீர வணக்கம் : கப்டன். பண்டிதர் + 04 மாவீரர் (மீள்பதிவு)

வீர வணக்கம் : கப்டன். பண்டிதர் + 04 மாவீரர் (மீள்பதிவு)

திவ்யா Home Tour | பெயருக்குத்தான் வீடு |உள்ள ஒண்ணுமே இல்லை @Radhamuthu133

திவ்யா Home Tour | பெயருக்குத்தான் வீடு |உள்ள ஒண்ணுமே இல்லை @Radhamuthu133

30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view

30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view

சென்னையின் அக்ரஹார வீடுகள் | Agraharam Home Tour

சென்னையின் அக்ரஹார வீடுகள் | Agraharam Home Tour

🔴எங்களைப் பார்த்தாலே 10 அடி பின்னாடி போறாங்க.. நாங்க என்ன அவ்ளோ கேவலமா?-கலங்கும் நரிக்குறவர் Sunitha

🔴எங்களைப் பார்த்தாலே 10 அடி பின்னாடி போறாங்க.. நாங்க என்ன அவ்ளோ கேவலமா?-கலங்கும் நரிக்குறவர் Sunitha

கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த பேச்சை... நரிக்குறவர் சமூகத்தின் பொக்கிஷம்... Narikuravar lady deepa

கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த பேச்சை... நரிக்குறவர் சமூகத்தின் பொக்கிஷம்... Narikuravar lady deepa

சென்னை திரும்பி பார்க்க வேண்டிய SUNDAY உணவு SANDHAI | MSF

சென்னை திரும்பி பார்க்க வேண்டிய SUNDAY உணவு SANDHAI | MSF

சென்னையில் 24 மணிநேரமும் இலவச சாப்பாடு : Free Food in Chennai | Anbin Pathai Trust | Arrowroots

சென்னையில் 24 மணிநேரமும் இலவச சாப்பாடு : Free Food in Chennai | Anbin Pathai Trust | Arrowroots

நரிக்குறவர்கள் பாவம்! தமிழ்க் குறவர்கள் அதைவிடப் பாவம்! திராவிட அரசியல் சூழ்ச்சி | Paari saalan

நரிக்குறவர்கள் பாவம்! தமிழ்க் குறவர்கள் அதைவிடப் பாவம்! திராவிட அரசியல் சூழ்ச்சி | Paari saalan

நியூஸ் 18 விவாதத்தில் நடந்தது என்ன? | தாக்குதல் சதியுடன் வந்த பாஜக குண்டர்கள் | திக் திக் நிமிடங்கள்

நியூஸ் 18 விவாதத்தில் நடந்தது என்ன? | தாக்குதல் சதியுடன் வந்த பாஜக குண்டர்கள் | திக் திக் நிமிடங்கள்

வடசென்னை காசிமேடு AREA Home Tour | DANGER OR SAFE?

வடசென்னை காசிமேடு AREA Home Tour | DANGER OR SAFE?

பல மொழி பேசி அசத்தும் குருவிக்காரர் - ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் திறமைகள் - Inspiring Interview

பல மொழி பேசி அசத்தும் குருவிக்காரர் - ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் திறமைகள் - Inspiring Interview

நரிக்குறவர் பெண் தீபாவின் கணவர் | எனக்கு பண்ண துரோகம் யாருக்கும் பண்ண கூடாது @Radhamuthu133

நரிக்குறவர் பெண் தீபாவின் கணவர் | எனக்கு பண்ண துரோகம் யாருக்கும் பண்ண கூடாது @Radhamuthu133

நரிக்குறவர்கள் அரசு வேலைக்கு ஏன் போக கூடாது ? : Narikuravar Manoramma Family Emotional Interview

நரிக்குறவர்கள் அரசு வேலைக்கு ஏன் போக கூடாது ? : Narikuravar Manoramma Family Emotional Interview

மதுரையை மிஞ்சும் சென்னை குப்புசாமி கூரை கடை - Karthiks View

மதுரையை மிஞ்சும் சென்னை குப்புசாமி கூரை கடை - Karthiks View

நரிக்குறவ பெண் தீபாவின் துயரம் | Narikuravar Lady Deepa |Single Mother | Narikuravar Life | Trending

நரிக்குறவ பெண் தீபாவின் துயரம் | Narikuravar Lady Deepa |Single Mother | Narikuravar Life | Trending

திருநெல்வேலி குறவர் ஜாதி மக்களின் நிலை😢What Media lied to us?

திருநெல்வேலி குறவர் ஜாதி மக்களின் நிலை😢What Media lied to us?

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குருவிகாரர்! | Mahabalipuram | Kuravargal

ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குருவிகாரர்! | Mahabalipuram | Kuravargal

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]