பழனியில் மொட்டை அடித்து, மடி பிச்சை, பால் காவடி, அன்னதானம் பிராத்தனைகள்
Автор: Sago Malar
Загружено: 2025-02-20
Просмотров: 28248
Описание:
வணக்கம். நான் மலர்
6 மாதம் உடல் நிலை சரியில்லை எந்த உணவு சாப்பிட்டாலும் நாக்கு அரிப்பு கன்னம் அரிப்பு தொண்டை வலி ஈறு மேல் வெள்ளை நிறம் மாற்றம் பல் வலி. உணவு மட்டும் இல்லை மருந்து மாத்திரைகள் ஒவ்வாமை ஆனது. மருத்துவர்களுக்கு எனக்கு எப்படி மருத்துவம் பார்க்க தெரியாம குழப்பம். Urticaria treatment தானா சரி ஆனால் உண்டு அதுவரை வாழ் நாள் முழுவதும் பயத்துடன் மாத்திரை தான் வாழ்க்கை.முருகன் இடம் வேண்டினேன் இப்போ நான் நலம். அதனால் முடி காணிக்கை கொடுத்து. மடி பிச்சை எடுத்து உண்டியலில் போடுவது, பால் காவடி எடுத்து மலை ஏறி போய் முருகனை தரிசனம், அன்னதானம் என் உள் மனது சொன்னது வேண்டி இப்போ பிராத்தனை முடிந்தது. நம்பி அவர் இடம் சரணம் அடைந்தால் கண்டிப்பா அவர் உங்களுக்கு அருள் புரிவார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: