ஜப்பானை அதிரவைத்த 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை வெளியீடு
Автор: Peopleplus Press
Загружено: 2025-11-09
Просмотров: 418
Описание:
வடக்கு ஜப்பானின் இவாட் கடற்கரையில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இது பசிபிக் பெருங்கடலில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்தது.
நிலநடுக்கத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Join our WhatsApp Channel 👇
https://whatsapp.com/channel/0029Vb6t6iE6h...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: