ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில், கோட்டை -சேந்தமங்கலம்
Автор: Chang Chakra
Загружено: 2024-03-14
Просмотров: 78
Описание:
Shorts#
கோட்டை வரலாறு :
கோயில் கட்டடக் கலையில் ஒருப்புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தனர்.கோயில் திருச்சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மற்றுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்பட்டுள்ளது.கோயில் கோட்டையைச் சுற்றி அகழியுண்டு.கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு உள்ளது .
இவ்வூரில் கோவில் கொண்டுள்ள சிவனும், பெருமாளும் சேர்ந்தே மங்களம் வழங்குவதால் சேர்ந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரை ஆண்ட பல்லவர் வழியில் வந்த கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தன் என்ற பட்டப்பெயர் இருந்துள்ளது. இதனால் இவூர் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இக்கோட்டை காடவராய மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும் அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது. இந்த கோட்டையானது தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது . தற்போது தொல்லியல் துறை தன கட்டுப்பாட்டில் எடுத்து புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் .
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: