Nigarilla Yeasuvin Anbu | Tamil Christian Song | Holy gospel Music
Автор: Holy Gospel Music
Загружено: 2026-01-03
Просмотров: 2483
Описание:
Producer Name : Agila M
Song : Sothu Sugam
Singer : Monika V
Music : D.Mervin Suresh
Guitar : Selvarajan
Video Editing: Ratheesh, Anu Media
Contact Details : Cell No.9994830350
சொத்து சுகம் சொந்தம் பந்தம்
எத்தனை உறவுகள் இருந்தாலும்...
என் இயேசு உமக்கு நிகராகுமா …. 2
கடந்து வந்த பாதைகள் எல்லாம்
கரடு முரடாய் இருந்தாலும்
என்னை கரம் பிடித்து நடத்தி வந்த
கர்த்தருக்கு நன்றி சொல்வேன்
உம்மையே உயர்த்துவேன்
உம்மையே ஆராதிப்பேன்
சொத்து சுகம் சொந்தம் பந்தம்
எத்தனை உறவுகள் இருந்தாலும்..
என் இயேசு உமக்கு நிகராகுமா …. 2
பட்டம் பதவி பேர் புகழ் இருந்தும்
பயனில்லாமல் போனதையா
நமக்குள் இருக்கும் தேவனை அறிந்தால்
அமைதி நம்மை தேடுமையா
வாழ்நாள் முழுவதும் …..
திருச்சபையில் காத்திருப்பேன்…….
என் ஜீவ காலமெல்லாம்
உம்மை உயர்த்தி பாடிடுவேன்
சொத்து சுகம் சொந்தம் பந்தம்
எத்தனை உறவுகள் இருந்தாலும்.
என் இயேசு உமக்கு நிகராகுமா …. 2
கைகள் ஏந்தி நின்ற இடத்தில்
கொடுக்கும் படி என்னை வைத்தீரே
தலை குனிந்த அடியேன் குடும்பத்தை
தலை நிமிர செய்தவரே …
நன்றி ஐயா ஏசாயா
நன்றி ஐயா ஏசாயா ……..2
சொத்து சுகம் சொந்தம் பந்தம்
எத்தனை உறவுகள் இருந்தாலும்..
என் இயேசு உமக்கு நிகராகுமா …. 2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: