1.பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா | திருவெண்ணெய்நல்லூர் | திருமுறைத் தமிழாகரன்
Автор: திருமுறைத் தமிழாகரன்
Загружено: 2018-06-20
Просмотров: 35033
Описание:
#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
1.திருவெண்ணெய்நல்லூர் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்சுந்தரர்பெருமான்திருப்பாட்டு
🌾எம்பிரான் சுந்தரர் பெருமான்,
#திருவெண்ணெய்நல்லூர் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #பித்தாபிறைசூடி ஆகும்🌾
🍀இத்தலம் #நடுநாட்டுத்தலங்கள் ,
8 ஆம் திருத்தலம் ஆகும்🍀
🍃இப்பதிகத்தை தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #இந்தளம்பண் இல் பாடியருளினார்🍃
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #ஏழாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள்,
எம்பிரான் சுந்தரர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: