திருக்கல்யாண உற்சவம் - புண்ய ஆவாகனம் , மஹா சங்கல்பம் மற்றும் ஹோமங்கள்
Автор: Sri Kalakodi Sastha
Загружено: 2021-07-09
Просмотров: 4919
Описание:
வியாழக்கிழமை (24.06.2021) பௌர்ணமி தினத்தன்று நமது திருக்கோவிலில் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடந்து முடிந்தது. உற்சவம் ஆரம்பிப்பதற்கு முன் கோவிலையும் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தப் படுத்துவதற்காக புண்ய ஆவாகனம் செய்யப்பட்டது. உற்சவம் ஆரம்பிக்கும் பொழுது இத்திருக்கோவிலை வழிபடும் பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ மஹா சங்கல்பம் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மகா கணபதி ஹோமம் உட்பட பல ஹோமங்கள் நடத்தப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட காணொளி உங்கள் பார்வைக்கு.
Website: https://sksastha.com
தந்திரி முருகன் கைபேசி எண் - +91 94436 70418
ஸ்ரீ களக்கோடி சாஸ்தா அறக்கட்டளை WhatsApp : 9566755037
கோவிலில் பூஜை செய்ய அணுகவேண்டிய கைபேசி எண் :
அகஸ்தியர் - 9443260323 /நம்பி – 9345719631
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: