அபிமுகேஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம்/Abhi Mukheswarar Temple, Kumbakonam.
Автор: சரோவின் ஒரு ஆலயத்தேடல்
Загружено: 2025-12-08
Просмотров: 144
Описание:
முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நுõல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார். இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.
#அபிமுகேஸ்வரர் திருக்கோவில்
#Abhi Mukheswarar Temple Kumbakonam
#abhimukeshwarar temple
#sani thosham
#சனி
#abhimukeswarar temple
#all thosham
#நோய்
@saravanaraj7034
#sivan#கடன்பிரச்சனை #கடன்தொல்லைநீங்க #கடன் #கடன்தீர
#kadanthollai #kadan
#குபேர ஸ்தலம்
#குரு ஸ்தலம்
#குரு தோஷம்
#செல்வம்பெறுக
#செல்வம்சேர
#sivaya #sivan #lordshivan #shivan #shivantemple
#shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #kumbakonam #kumbakonamtemples
#kulanthai
#thirumathadai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: