Mushroom briyani சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி 😋😋
Автор: Cooking & Health tips
Загружено: 2022-01-29
Просмотров: 55
Описание: குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும் அதில் முந்திரி காய்ந்த திராட்சை சேர்க்கவும் மிளகாய்தூள் மிளகுதூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்க்கவும் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் தக்காளி மல்லி இலை புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் உப்பு மற்றும் தயிர் சேர்த்து இடித்த பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும் எண்ணெய் பிரிந்து வந்ததும் குடமிளகாய் காளான் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ஒரு கப் அரிசிக்கு ஒன்னரை கப் தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் கொதி வந்ததும் அரிசி சேர்த்து கிலரி பின்னர் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும் தண்ணீர் பாதி வற்றியவுடன் குக்கரை மூடி விசில் வராமல் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கழித்து இறக்கவும் சுவையான காளான் பிரியாணி தயார் 😋😋
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: