#நடிகை
Автор: RS Raja Talkies
Загружено: 2024-01-04
Просмотров: 89080
Описание:
சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan, பிறப்பு: 26 ஏப்ரல் 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[1]. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
சரண்யாபிறப்புஆலப்புழா, கேரளம், இந்தியாபணிநடிகைசெயற்பாட்டுக்
காலம்1987–1995; 2003–நடப்புபெற்றோர்ஏ. பி. ராஜ் (தந்தை)வாழ்க்கைத்
துணைராஜசேகர்(1986-89)
பொன் வண்ணன் (தி. 1995)பிள்ளைகள்2
திருமண வாழ்க்கைதொகு
இயக்குநரும் நடிகருமான ராஜசேகரை சரண்யா மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் சக நடிகரான பொன் வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.[2]
#trending #shortsvideo #shortfeed #shortsfeed #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: