குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க | குல தெய்வம் குலம்காக்கும் தெய்வம் | Kuladeivam vazhipadu
Автор: Bakthi Ula
Загружено: 2022-05-08
Просмотров: 865
Описание:
குல தெய்வம்
தெய்வ வழிபாடுகள் தோன்றிய காலத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடுகளும் தோன்றி விட்டது. பிரதான தெய்வங்களுக்கு எல்லாம் ஆலயங்கள் அமைத்து, கொடிமரம் கோபுரங்கள் அமைத்து சுற்றுசுவர் எழுப்பி அழகுப்படுத்தியவர்கள், குலதெய்வங்களை மட்டும் ஆற்றங்கரை, குளக்கரைகள், ஊர் எல்லைகள் என மழையை பார்க்காமல், வெயிலைப் பார்க்காமல், மேற்கூரைகள் கூட இல்லாமல் அமைத்தார்கள். பொதுவாக குலதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிவனின் அம்சமாகவும், பெண் தெய்வங்களை சக்தியின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது.
குல தெய்வம் யார் அவர்களை ஏன் வழிபட வேண்டும்.....உண்மையில் குல தெய்வம் என்றால் என்ன ? அவர்களை எவ்வாறு வீட்டிற்கு அழைப்பது. வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள் குல தெய்வத்தை வீட்டிற்கு வர வைத்து குல தெய்வ அருளை பெற இந்த பரிகாரம் நம் முன்னோர்களால் பின்பற்ற பட்ட ஒரு கைகண்ட பரிகாரம்.
🛑உங்கள் கஷ்டங்கள் தீர இதை செய்யுங்க👍 ஒவ்வொருவரையும் அவங்க குலதெய்வம் தான் காக்கும், அவர்களை வீட்டிற்கு எப்படி அழைப்பது என்பது குறித்த வீடியோ தான் இது🙏 வீடியோவை முழுவதும் பாருங்க 🙌
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: